Monday, March 11, 2024
சவுதி அல் ஃபன்னியா (Alfaneyah) கம்பேனியின் வருடாந்திர வாலிபால் பேட்டி!!
சவுதி
அரேபியா ஜித்தா மாநகரில் அல் ஃபன்னியா (Alfaneyah) கம்பேனியில் வருடாந்திர வாலிபால்
பேட்டி கடந்த மார்ச் மாதம் 3,5
& 7 தேதிகளில் நடந்து முடிந்தது.
இதில்
6 அணிகள் கலந்து கொண்டது.
வெற்றி
பெற்ற மூன்று அணிகளுக்கு வெற்றி கோப்பை, மெடல்கள், மற்றும் ரொக்க பரிசுகளை இந்த கம்பேனியின்
இயக்குனர் SAS சதக்கத்துல்லா, மேலாளர்கள் சீனி அலி, மஹ்ரூப் அப்துல் காதர், நீயாசுதீன்
மற்றும் அஸ்மாவில் ஆகியோர் வழங்கினார்கள்.
செய்தி:
பயிற்சியாளர் ஹமீது ராஜா
No comments :
Post a Comment