Wednesday, October 4, 2023
கீழக்கரையில் நடைபெற்ற JVC கைப்பந்து போட்டி!!
கீழக்கரை வடக்கு தெரு, மணமேட்டில், JVC கைப்பந்து
கழகம் சார்பாக ,18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான, கைப்பந்து போட்டி சிறப்பாக நடைபெற்றுது.
27 அணிகள் கல்ந்து கொண்ட இந்த போட்டித்தொடரில் அனைவரும் சிறப்பான ஆட்டத்தை
வெளிப்படுத்தினர்.
இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று ஏர்வாடி EIFA மற்றும் கீழக்கரைJVC சிறப்பாக விளையாடினர்.
முடிவுல் ஏர்வாடி EIFA வெற்றிக்கோப்பையை வென்றது.
கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு பெற்றா அணிகளின் விபரம்:
1 PRIZE -ஏர்வாடி EIFA
2 PRIZE-கீழக்கரைJVC
3 PRIZE- ஏர்வாடி RASITH FRIENDS
4 PRIZEகீழக்கரைJVC-B
5 PRIZE கீழக்கரை CVC
6 PRIZE கீழக்கரை CVC
7 PRIZE மதுரை
8 PRIZE மண்டபம்
தகவல்:
ஹமீது ராஜா, கைப்பந்து பயிற்சியாளர்