Tuesday, January 4, 2022
“Fb Designer Emporium” நான்காவது கிளை திறப்பு விழா!!
முகவையை சேர்ந்த முகமது ஃபகத் என்பவரால் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட Fb DESIGNER EMPORIUM என்னும் நிறுவனம் தமிழகத்தில் தனது நான்காவது கிளையை நிறுவியுள்ளது.
மண்ணடி (சென்னை), திருச்சி மற்றும் ராமநாதபுரம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும்
Fb Designer Emporium-ன்
நான்காவது கிளை சென்னை திருவல்லிகேணியில் கடந்த 1-1-2022ம் தேதியன்று திறக்கப்பட்டுள்ளது.
இதனை ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர்
K. நவாஸ்கனி
அவர்கள் திறந்து வைத்து,
Fb DESIGNER EMPORIUM குழுவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Fb
DESIGNER EMPORIUM, கோட் சூட், செர்வானி,
தனித்துவமிக்க ஷர்ட், பேண்ட் என ஆண்களுக்கான துணி வகைகளை தயாரித்து
வழங்குகிறது.
ஸ்தாபனத்தாருக்கு
முகவை முரசு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.