Tuesday, June 14, 2022
கீழக்கரையில் நடைபெற்ற மின்னொளி ஜூனியர் வாலிபால் போட்டி!!
கீழக்கரையில் ஜீனியர் மைஃபா முதல் வாலிபால் போட்டிகள்
விமர்சையாக நடைபெற்றது, 20 அணிகள் கலந்து கொண்ட
இந்த போட்டியில் சித்தார்கோட்டை அணி முத்லிடம் பெற்றது.
மை ஃபா அணி இரண்டாம் இடத்தையும், மாயாகுளம் அணி மூன்றாம் இடத்தையும் பெற்றது.
வெற்றி பெற்றவர்களுக்கு, சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழ்ங்கி ஊக்கப்படுத்தினர்.
முதல் பரிசு ரூபாய் :5000
வழங்கியவர் மூர் டிராவல்ஸ் மற்றும் கண்மணி அலி;
இரண்டாம் பரிசு ரூபாய் : 3000
வழங்கியவர் பிளாக் & ஒயிட் லுங்கீஸ் மற்றும் ST கொரியர்ஸ்;
மூன்றாம் பரிசு ரூபாய் :1000
வழங்கியவர் F2 ஃபேஷன்;
முதல் பரிசு சுளர் கோப்பை
வழங்கியவர் TS7 பூட்வேர் & மென்ஸ் வேர்;
இரண்டாம் பரிசு சூழற் கோப்பை
வழங்கியவர் HABIBI tarders
மூன்றாம் பரிசு வழங்கியவர் மலாய் ரெஸ்டாரன்ட்.
ஜெர்ஸி பனியன்கள் வழ்ங்கியவர்: க்ரெளன் ட்ரேடிங் ஏஜென்சி
விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் முகவை முரசு சார்பாக வாழ்த்துக்கள்.
செய்தி: கீழை ஹமீது ராஜா, பயிற்சியாளார்
No comments :
Post a Comment