Tuesday, March 29, 2022
கீழக்கரையில் நடந்த மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகள்; CVC, MSEC அணிகள் பரிசுகளை வென்றன!!
கீழக்கரையில் நடந்த மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகள்.
மொத்தம் 25 அணிகள் பங்கேற்றதில் CVC (Customs Volley Ball Club) அணி முதலிடத்தையும், MSEC (Mohamed Sathak Engg. College) அணி இரண்டாம் இடத்தையும் பிடித்து பரிசுகளை தட்டிச்சென்றனர்.
விழாவில் காவல்துறை உயர் அதிகாரிகள், முஹம்மது சதக் அறக்கட்டளை நிர்வாகிகள், இராமநாதபுர மாவட்ட கைப்பந்து கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை பகிர்ந்து பரிசுகளை வழங்கினர்.
முன்னதாக நம் இணையத்தில் இந்த போட்டி அறிவிப்பு வெளியிடப்பட்டு விளையாட்டு வீரர்களுக்கு பிரத்யேகமாக அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
வெற்றிபெற்றெவர்களுக்கு நம் முகவை முரசு சார்பாக வாழ்த்துக்கள்.
செய்தி & படங்கள்: கீழை.ஹமீது ராஜா
No comments :
Post a Comment