(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, March 21, 2022

ராமநாதபுதில் நாளை (மார்ச் 22ல்) மின்வினியோக குறை தீர் கூட்டம்!!

No comments :

ராமநாதபுரம் மின்வினியோக செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (மார்ச் 22ல்) காலை 11:00மணிக்கு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

 

 

பொதுமக்கள்தங்களது குறைகளை நிவர்த்தி செய்து பயன்பெறலாம். ராமநாதபுரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் மார்ச் 24ல் காலை 11:00 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

 


 

பொதுமக்கள் தங்களது குறைகளை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து மன்ற தலைவர், சட்டம் பயின்ற நபர்களிடம் தெரிவித்து நிவர்த்தி செய்யலாம்.

 

மேலும் விபரங்களுக்கு 04567-230 577 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்,

 

ராமநாதபுரம் மேற்பார்வை பொறியாளர் பிரீடா பத்மினி, செயற்பொறியாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளனர்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment