Sunday, October 24, 2021
TENDER MEAT கடை திறப்பு விழா அழைப்பு!!
கீழக்கரை மீனாட்சிபுரம் சாலையில் இயங்கி வரும் ஆமினா ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் புதிய இறைச்சி கடை திறப்பு விழா வரும் அக்டோபர் 25ம் தேதி நடைபெறுகிறது.
இயற்கை முறையில் வளர்த்து பராமரிக்கப்பட்டு வரும் கிடா கறி மற்றும் கோழிக்கறி, டோர் டெலிவரியும் செய்யப்படும்.
அனைவரும் வருகை தந்து விழாவினை சிறப்பித்து, வியாபாரத்துக்கு ஆதரவு தருமாரு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
அழைப்பாளர்: திரு. ஜாஹிர், ஆமினா ஃபார்ம்ஸ்
கீழையில் ஒர் புதிய உதயம் KABABEQUE!!
கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் புதிய உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
இதன் நிறுவனர் கூறுகையில் உலக தரம் வாய்ந்த ஷவர்மா, கபாப் வகைகள் அறிமுகம் செய்துள்ளோம்.
குறைந்த விலையில் நிறைவான் தரம் தருவதே எங்கள் முதல் நோக்கம்.
விழாக்காலங்களில், மொத்த ஆர்டர்கள் செய்து தருவதற்கும், நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கே வந்து உணவு தயார் செய்து தருவதற்கும் தயார் நிலையில் இருக்கிறோம்.
என்று கூறினார்.
நிறுவனத்தாருக்கு முகவை முரசு சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தகவல்: திரு. ஹமீது ராஜா, கீழக்கரை