முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, January 28, 2021

இளையான்குடியில் நடந்த கைப்பந்து போட்டியில் கீழக்கரை அணிகள் (MYFA & JVC) பரிசுகள் வென்றன!!

No comments :
இளையான்குடி புதூர் ஜிம்கானா க்ளப் சார்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் கீழக்கரை அணிகள் மூன்றாம் மற்றும் நான்காம் பரிசுகள் வென்றன.

கீழக்கரை MYFA க்ளப் - ரூ.20,000/- மற்றும் கோப்பை (மூன்றாம்)
கீழக்கரை JVC க்ளப் - ரூ.15,000/- மற்றும் கோப்பை (நான்காம்)







செய்தி;: ஹமீது ராஜா, கீழக்கரை

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.