(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, September 14, 2019

சவூதி அரேபியாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி, ஏராளமான தமிழர்கள் பங்கேற்பு!!

No comments :
சவூதி அரேபியா ஜித்தா மாநகரில் நடைபெற்ற க்ளப் களுக்கிடையான கிரிக்கெட் போட்டியில் கோப்பையை கைப்பற்றியது FRC MNR க்ளப்.

இரண்டாம் இடத்தை பிடித்தது TUSKERS க்ளப்.

இந்த போட்டியை நடத்திய ப்ரெண்ட்ஸ் ரிபப்ளிக் க்ளப் நம் தமிழர்கள் நடத்தும் க்ளப் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏராளமான தமிழர்கள் மற்றும் கேரளைட்கள் பங்கு கொண்ட இந்த போட்டியின் பரிசளிப்பு படங்களை கீழே காணலாம்.



MAN OF THE MATCH FINALS - NISHAD LATEEF
MAN OF THE MATCH SEMI FINAL - ASHRAF ADHOOR





BEST BOWLER OF THE TOURNAMENT - ANAZCHE




தகவல்: ஹமீது ராஜா, ப்ரெண்ட்ஸ் ரிபப்ளிக் க்ளப்.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

No comments :

Post a Comment