Tuesday, February 5, 2019
ராமநாதபுரம் மாவட்டத்தில் அங்கீகாரம்பெறாத பள்ளிகளுக்கு நோட்டீஸ்!!
தற்காலிக அங்கீகாரத்தை புதுப்பிக்காத 10 பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ராமநாதபுரம் நேஷனல் அகாடாமி சி.பி.எஸ்.சி.,பள்ளி,
பேராவூர் எம்.ஜி., பப்ளிக் சி.பி.எஸ்.சி.,பள்ளி,
சாயல்குடி டான் போஸ்கோ பள்ளி.,
அரியான்குண்டு அமிர்த வித்யாலயா,
பரமக்குடி கணபதி செட்டியார் வித்யாலயா,
கடலாடி மாசானா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி,
ஆர்.எஸ்.மங்கலம் அன்னை வேளாங்கண்ணி நர்சரி பிரைமரி பள்ளி,
எபினேசர் நர்சரி பிரைமரி பள்ளி,
பரமக்குடி கிருஷணநிவாஸ் நர்சரி பிரைமரி பள்ளி,
மண்டபம் பிரின்ஸ் ஆப் பீஸ் நர்சரி பிரைமரி பள்ளி
ஆகிய பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில்
நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.
நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள்
தற்காலிக அங்கீகாரம் பெறுவதற்கான உரிய நடவடிக்கையை பள்ளிகள்
மேற்கொள்ளவேண்டும்,
என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அங்கீகாரத்தை புதுப்பிக்காத பள்ளிகளின் உரிமம் ரத்து
செய்யப்படும்,
என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி: தினமலர்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment