Thursday, March 1, 2018
பனைமர தொழிலாளர்களுக்கு மானியத்துடன் 50 ஆயிரம் ரூபாய் கடன்!!
ராமநாதபுரம் பனை ஏறும் தொழிலாளர்களை கந்து
வட்டியில் இருந்து பாதுகாக்க பிரதமர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில்
மானியத்துடன் 50 ஆயிரம் ரூபாய் கடன்
வழங்குவதற்கான நேர்காணல் நடந்தது.
சாயல்குடி, கன்னிராஜபுரம், மாரியூர், நரிப்பையூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பனை தொழிலாளர்கள் உள்ளனர்.
இவர்கள் கருப்பட்டி காய்ச்சி விற்பதற்காக உபகரணங்கள் வாங்க, பிரதமரின் வேலை உருவாக்கும் திட்டத்தில், பெண்களுக்கு 35 சதவீதம் மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது.
இப்பகுதிகளில் உள்ள 350 பேருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. இதில் மானியமாக 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதற்கான நேர்காணல் மாவட்ட தொழில் மையத்தில் நடந்தது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
1 comment :
Thanks for sharing, nice post! Post really provice useful information!
Giaonhan247 chuyên dịch vụ ship hàng mỹ uy tín từ dịch vụ mua hàng ebay việt nam với giải đáp thắc mắc vận chuyển hàng đi mỹ giá bao nhiêu cùng với hướng dẫn mua hàng trên amazon ship về VN uy tín nhận order pandora úc từ các trang web mua hàng mỹ uy tín cũng như giải đáp mua hàng trên amazon có đảm bảo không uy tín như thế nào.
Post a Comment