Wednesday, February 28, 2018
தமிழ்நாடு சிமெண்ட் கார்பரேசனில் வேலை வாய்ப்பு அறிவிப்பு!!
தமிழ்நாடு சிமெண்ட் கார்பரேசனில் அறிவிக்கப்பட்டுள்ள
பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 9 ஆகும்.
பணிவிவரங்கள்:
மேனேஜர் மார்கெட்டிங் 1 பணியிடம்
டெப்புட்டி மேனேஜெர் மார்கெட்டிங் 3 பணியிடம்
அஸிஸ்டெண்ட் மேனேஜெர் மார்கெட்டிங் 3 பணியிடம்
மேனேஜெர் பினான்ஸ் 1 பணியிடம்
டெபுட்டி மேனேஜெர் பினான்ஸ் 1 பணியிடம்
சம்பளத் தொகை:
மேனேஜெர் மார்கெட்டிங் - ரூபாய் 61,900 டெப்புட்டி மேனேஜர் மார்கெட்டிங்
- ரூபாய் 59,300 மேனேஜர் பினான்ஸ் - ரூபாய் 61,900 டெப்புட்டி மேனேஜெர் - 59,300
தமிழ்நாடு சிமெண்ட் கார்பரேசனில் வேலை
வாய்ப்பு பெற விண்ணப்பிக்க வயது வரம்பு மேனேஜெர் மார்கெட்டிங் - 45 வயது டெப்புட்டி மேனேஜெர் மார்கெட்டிங்- 40
வயது அஸிஸ்டெண்ட் மேனேஜர் மார்கெட்டிங்க 35 வயது
மேனேஜர் பினான்ஸ்- 45 வயது
மேலாண்மை துறை பணிக்கு விண்ணப்பிக்க
தேவையான அனுபவங்கள். மேனேஜெர் மார்கெட்டிங் 15 டெப்புட்டி மேனேஜர் மார்கெட்டிங் 10 அஸிஸ்டெண்ட் மேனேஜெர்
மார்கெட்டிங் 7 பணியிடங்கள் மேனேஜெர் பினான்ஸ் 5 பணியிடங்கள் டெப்புட்டி மேனேஜர் பினான்ஸ் 2 பணியிடங்கள்
கல்வித் தகுதி: கல்வித் தகுதியாக எம்பிஏ
மார்கெட்டிங், சிஏ பைனல், சிஎம்ஏ பைனல் போன்ற படிப்பை அதிகாரப்பூர்வ நிறுவனத்தில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இண்டர்வியூ மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தமிழ்நாடு சிமெண்ட் கார்பரேசனில் வேலை
வாய்ப்பு பெற கீழ் காணும் லிங்கை சொடுக்கவும்.
http://tancem.com/wp-content/uploads/2018/02/HRMS-41.pdf
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment