Wednesday, December 27, 2017
இந்திய விமானப்படை வேலை வாய்ப்புகள், விண்ணப்பிக்க கடைசி நாள் ஜன-10!!
இண்டியன் ஏர்போர்ஸ் ரெக்ரூட்மெண்ட்டில் பல்வேறு
பணியிடங்களுக்கு விருப்பமுள்ளோர் வின்ணப்பிக்கலாம்.
இந்தியன் ஏர்போர்ஸ் ரெக்ரூமெண்ட் பணியிடத்தில் வேலை வாய்ப்பு பெற மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 2 ஆகும்.
இந்தியன் ஏர்போர்ஸ் ரெக்ரூமெண்ட் பணியிடத்தில் வேலை வாய்ப்பு பெற மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 2 ஆகும்.
ஏர்போர்ஸ் ரெக்ரூட்மெண்டில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க
இறுதிநாள் ஜனவரி 10
, 2018.
இண்டியன் ஏர்போர்ஸில் ஹவுஸ் கீப்பிங் ஸ்டாப் பணிக்கு
மெட்ரிகுளோசன் படிப்பினை முடித்திருக்க வேண்டும். 18 முதல்
25 வயதுக்குள் இருக்க வேண்டும். லெவல் 18000 சம்பளத் தொகை
பெறலாம்.
இண்டியன் ஏர்போர்ஸில் ஹிந்தி டைபிஸ்ட் பணியிடத்திற்கு
விண்ணப்பிக்க 12
ஆம் வகுப்பு அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில்
படித்திருக்க வேண்டும். 18
முதல் 25 வயதுகுள் இருப்பர் விண்ணப்பிக்க
வேண்டும். சம்பளத் தொகையாக ரூபாய் 19,900 தொகை பெறலாம்.
ஏர் இண்டியன் பணிக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி , சர்டிஃபிகேட்
இருப்ப்பிச்சான்றிதழ் நகழ் மற்றும் அனுபவச் சான்றிதழ் போன்றவையுடன் சுயவிவரங்கள்
இணைத்து இருக்க வேண்டும் . ஒபிசி பிரிவினருக்கு சில ஒதுக்கீட்டு அந்த
பிரிவினருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் தகவல்களை பெற ஆன்லைன் இணைய இணைய இணைப்பை இங்கு
கொடுத்துள்ளோம்
http://indianairforce.nic.in/ விருப்பமுள்ளோர் அதனை பயன்படுத்தலாம்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
கீழக்கரை “ஃபில்சா புர்கா”, புதுப்பொலிவுடன் புதிய ஸ்தலத்தில்!!
கடந்த
சில வருடங்களாக கீழக்கரை பழைய போலீஸ் ஸ்டேஷன் அருகில் இருந்த ஃபில்சா புர்கா, வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப தற்பொழுது நடுத்தெரு ஜும்மா பள்ளி
அருகில் குயின் டிராவல்ஸ் எதிரி்ல் புதுப் பொலிவுடன் இடம் மாற்றம் செய்யப்பட
உள்ளது.
இன்ஷாஅல்லாஹ் வரும் 29/12/2017 வெள்ளிக்கிழமை
ஜூம்-ஆ விற்கு பிறகு திறப்பு விழா நடைபெருகிறது.
திறப்பு
விழாவை முன்னிட்டு முதல் மூன்று நாட்களுக்கு புர்கா மற்றும் தாவனி வகைகள் தள்ளுபடி
விலைக்கு விற்கப்படும.
அனைவரும்
வருகை தந்து விழாவை சிறப்பிக்க அழைக்கின்றனர்
அன்வர் பாதுஷா
& ரபீக் மரைக்கா
தொடர்பு
எண் 8220966427 / 7339378700
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)