Sunday, October 29, 2017
மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்தில் வேலை வாய்ப்பு!!
மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்தின் வன மற்றும் சுற்றுசூழல்
பணியிடத்தில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது .
மத்திய சுற்றுசூழல் திட்டத்தில் பணி செய்ய மொத்தம் நிரப்பபடும் பணியிடங்களின் எண்ணிக்கை 18 ஆகும். தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மத்திய சுற்றுசூழல் திட்டத்தில் பணி செய்ய மொத்தம் நிரப்பபடும் பணியிடங்களின் எண்ணிக்கை 18 ஆகும். தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் சுற்றுச்சூழலில் சயிண்டிஸ்ட் டி, சயிண்டிஸ்ட்
சி, சயிண்டிஸ்ட் பி போன்ற பணியடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணிகளுக்கு1 லட்சத்து 31 ஆயிரம் முதல் 2
லட்சத்து 16 , 400 வரை அந்தந்த
பிரிவுகளுக்கேற்ற சம்பளம் அளிக்கப்படுகிறது.
கல்வித்தகுதி : சம்மந்தப்பட்ட பிரிவுகளில் இளங்கலை மற்றும்
முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சயிண்டிஸ்ட் பணிகளுக்கு விண்ணப்பிக்க சயிண்டிஸ்ட் பி, சி
பணிகளுக்கு மாதம் 45
வயதுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மத்திய சுற்றுசூழல் பணிக்கு விண்ணப்பிப்போர்கள்
நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். விண்ணப்ப கட்டணமாக
பொதுப்பிரிவினர்க்கு ரூபாய் 100 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி
மற்றும் பெண்கள் மாற்றுதிறனாளிகள் போன்றோர்க்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த
அவசியமில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
:
ஸ்பெஷல் ஆஃபஸர் மினிஸ்ட்ரி ஆஃப் என்வைரண்மெண்ட் ,
ஃபாரஸ்ட் அண்ட் கிளைமேட் சேஞ்ச்
1ஸ்ட் ஃப்ளோர்,
பிளாக் பிருத்வி,
இந்திரா பார்யவரன் பவண்,
ஜோர் பாக் ரோடு,
அல்காஞ்சி,
நியூ டெல்லி 110003,
மேலும் தேவையான விவரங்களை தெரிந்து கொள்ள இணைய http://envfor.nic.in/sites/default/files/ADVT%20NO.%2001022017.pdf அறிந்து கொள்ளவும்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)