Tuesday, October 17, 2017
சித்திரகலா ஓவியப்போட்டி, கடைசி நாள் நவம்பர் 8ம் தேதி!!
போட்டியின் பெயர் : சித்திரகலா போட்டியின்
தொடக்கம் : இப்போதே தொடங்குங்கள்
பங்கேற்பாளர் : சித்திரகலாவில் பங்கேற்க 6 முதல்
17 வயது வரையுள்ளோர் பங்கேற்கலாம்
தலைப்பு : சித்திரகலா ஓவியப் போட்டியின் தலைப்பானது
குழந்தைகளின் வயதுகேற்ப மாறுபடும்
4
வயது முதல் 7 வரை ( நானும் எனது நட்பும்)
8
வயது முதல் 10 வரை ( எனது விருப்ப
விளையாட்டு பகுதி)
11
வயது முதல் 13 வரை ( எனது கனவு)
14
வயது முதல் 17 வரை (எனது நகரம் )
சித்திரகலாவில் பங்கேற்க மாணவர்கள் தங்களது ஓவியப்படைப்புகளை அனுப்ப எங்களின்
அதிகாரபூர்வ தளத்தில் studentscornor@oneindia.co.in பதிவு செய்ய வேண்டும்
விதிமுறைகள் : மாணவர்கள் உங்களது பள்ளி மற்றும் இல்ல முகவரி
சரியாக எழுதியிருக்க வேண்டும் . விவரங்கள் சரியாக இல்லையெனில் உங்களது படைப்புகள்
நிராகரிக்கப்படும்
மாணவர்கள் உங்களது படைப்புகளில் மேல் சித்திரகலா என்ற
தலைப்பின் கீழ் உங்கள் வயதுகேற்ற கொடுக்கப்பட்டுள்ள தலைப்பை பின்ப்பற்றி ஓவியம்
தீட்டப்பட்டிருக்க வேண்டும் .
வரையப்பட்ட ஓவியங்களை சிறப்பான தெளிவாக புகைப்படம் எடுத்து
அனுப்ப வேண்டும் . மாணவர்களின் சொந்தப்படைப்பாக இருக்க வேண்டும் . நாங்கள் உங்களின்
படைப்பாற்றலை அங்கிகரிக்கின்றோம் நீங்களும் உங்களது படைப்பாற்றலை திறம்பட
வெளிப்படுத்துங்கள் .
பெற்றோர்களே நீங்களும் உங்களது மழலை அரும்புகளுக்கு
உதவுங்கள் . மாணவர்களின் படைப்பாற்றைலை அனுப்பும் பொழுது சித்திரகலா என்ற
தலைப்பின் கீழ் சிறப்பான ஓவிய புகைப்படத்தை எடுத்து இமெயிலில் அனுப்ப வேண்டும் .
காலக்கெடு : மாணவர்கள் தங்கள் படைப்பை அனுப்ப இறுதி தேதி
நவம்பர் 8 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் . நவம்பர் 14 ஆம்
நாள் சித்திரகலா ஒவியப்போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்படும் .
பரிசு : வெற்றி பெறும் சிறப்பான ஓவியங்கள் எங்கள் கேரியர்
இந்தியா தளத்தில் உலா வரும் அத்துடன் வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றி சான்றிதழ்
அளிக்கப்படும் .
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)