Sunday, January 15, 2017
TNPSC நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள சமூக வழக்கு நிபுணர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்!!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 03 சமூக வழக்கு நிபுணர் பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC).
பணியிடம்:
தமிழ்நாடு.
காலியிடங்கள்:
03.
பணிகள்:
சமூக வழக்கு நிபுணர் - 03.
கல்வித்தகுதி:
பணிகளை பொருத்துக் கல்வித்தகுதி மாறுபடும். கல்வித்தகுதியை முழுமையாக அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.
வயது வரம்பு (01.07.2017 - ன் படி கீழ் குறிப்பிட்டுள்ள வயது வரம்பை அடைந்திருக்க வேண்டும்):
40 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். மற்ற வகுப்பினருக்கு அரசு விதிப்படி வயது தளர்வு பொருந்தும்.
ஊதிய அளவு:
ரூ. 9,300 - 34,800 உடன் தர ஊதியம் ரூ. 4,300.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.
விண்ணப்பக் கட்டணம்:
1. நிரந்தரப்பதிவுக் கட்டணம் - ரூ. 50.
2. எழுத்துத் தேர்வுக் கட்டணம் - ரூ. 100.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் 02.02.2017-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு நடைபெறும் நாள்:
21.05.2017.
ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி தேதி:
02.02.2017.
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண: http://tnpsc.gov.in/notifications/2017_1_not_eng_social_case_work_expert_tnjss.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க: http://tnpscexams.net/
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)