(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, November 1, 2017

நவ-3ம் தேதி துபாயில் இரத்த தான முகாம்!!

No comments :
துபாய் ஈமான் அமைப்பு 03.11.2017 வெள்ளிக்கிழமை ரத்ததான முகாம் முகாம் ஒன்றை நடத்துகிறது.

இந்த முகாம் காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும். துபாய் அல் நக்தா பகுதியில் அமைந்துள்ள என்.எம்.சி. ஆஸ்பத்திரி பின்புறம் உள்ள டேலண்ட் ஸோன் நிறுவனத்தில் நடைபெற இருக்கிறது.



இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் அமீரக அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும்.


முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் 050 51 96 433 / 055 84 22 977

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment