(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, August 7, 2017

கீழக்கரை சுற்றுவட்டாரத்தில் நாளை (8/8/2017) மின் தடை!!

No comments :
கீழக்கரை உபமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.



இதனால் கீழக்கரை நகர் முழுவதும், மாயாகுளம், முகமது சதக் கல்லுரிகள் பகுதி, புல்லந்தை, ஏர்வாடி, திருஉத்திரகோசமங்கை, தேரிருவேலி, களரி, பாலையரேந்தல், மோர்குளம், காஞ்சிரங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என்று ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் கங்காதரன் தெரிவித்துள்ளார். 


செய்தி: திரு தாஹிர், கீழை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment