(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, June 12, 2017

இந்திய ராணவத்தில் வேலை வாய்ப்பு, ஜூன் 14க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!!

No comments :


ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்கள் ராணுவத்தில் சேர ஆன்லைனில் ஜூன் 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இளைஞர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களை சார்ந்தவர்கள் கல்விப்படை பிரிவு, டெக்னிகல், டெக்னிகல் பட்டதாரி ஆகிய பதவிகளில் ராணுவத்தில் சேரலாம்.

இதற்காக www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் வயது மற்றும் கல்வித்தகுதி அடிப்படையில் ஜூன் 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.



கடற்படையில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணிக்கு பிளஸ் 2 படித்த இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.


இதுபோல் விண்ணப்பித்தவர்கள் அதுகுறித்த விபரத்தை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தெரிவிக்கலாம், என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment