Sunday, May 7, 2017
பாம்பன் பாலத்தில் அடுத்தடுத்து வாகன விபத்து !
பாலத்தின் மேல் வேன் மோதி விபத்து, பயணிகள் உயிர் தப்பினர்.
பாம்பன் பாலத்தில் சுற்றுலா வாகனங்கள் அடிக்கடி
நிறுத்தப்படுவதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது இது போன்ற விபத்துக்களை
தவிர்க்க சுற்றுலா வாகனங்கள் பாலத்தில் நிறுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என
கோரிக்கைகள் எழுந்துள்ளன.
காலையில் பாம்பன் பாலத்தில் வேன் விபத்து அதனை தொடர்ந்து
மீண்டும் தற்போது அரசு பஸ் பாலத்தின் மீது மோதி விபத்து அடுத்தடுத்த விபத்துகளால்
அச்சத்தில் இராமேஸ்வரம் பொது மக்கள்.
செய்தி, படங்கள்: திரு. ஹமீது ராஜா
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment