(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, May 2, 2017

கீழக்கரை அரபி கல்லூரியில் பட்டமளிப்பு விழா!!

No comments :
கீழக்கரை செய்யது ஹமீதா அரபி கல்லூரியின் 30ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

முகமது சதக் அறக்கட்டளை தலைவர் முகமது யூசுப் தலைமை வகித்தார்கல்லூரி முதல்வர் ஹபீப் முகமதுஆலோசகர் அப்துல் மாலிக்முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.




சிறப்பு விருந்தினரான பேராசிரியர் நிஜாமுதீன்
கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

கல்லூரியில் 5 வருடங்கள் மார்க்க கல்வியை முடித்த ஹாஜா அலாவுதீன், சதாம் உசைன், ஹிதாயத்துல்லா உள்ளிட்ட 13 மாணவர்களுக்கு அப்ஸூல் உலமா சதகீ என்னும் ஆலிம் பட்டங்களை வழங்கினார்.

பேராசிரியர் ஆஷிகுர் ரஹ்மான் நன்றி கூறினார்.


செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment