Saturday, April 29, 2017
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் வேலை வாய்ப்பு!!
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் (எஸ்.பி.ஐ) காலியாக உள்ள தலைமை மேலாளர், கணினி / வணிக ஆய்வாளர்,
ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 12
வயது வரம்பு : 35 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: சிஏ / பி.இ / பி.டெக் / எம்.இ / எம்.டெக் / எம்.சி.ஏ / எம்.எஸ்சி
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.6௦௦/- மற்றவர்களுக்கு: ரூ.1௦௦/-
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி : 19.05.2017
மேலும் விவரங்களுக்கு https://www.sbi.co.in/
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment