Sunday, February 19, 2017
ஒளி பெற்றது எமனேஸ்வரம் தரைப்பாலம், முகவை முரசு செய்தியின் எதிரொலி!!
நம்
முகவை முரசு செய்தியின் எதிரொலி, ஒளி பெற்றது எமனேஸ்வரம் தரைப்பாலம்.
முயற்சி எடுத்த திரு. சேக் அப்துல்லாஹ் அவர்களுக்கும், நகர நிர்வாக்த்திற்கும் நெஞ்சான்ற நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
முயற்சி எடுத்த திரு. சேக் அப்துல்லாஹ் அவர்களுக்கும், நகர நிர்வாக்த்திற்கும் நெஞ்சான்ற நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
எமனேஸ்வரம்
வைகையாற்று சர்வீஸ் சாலைகளிலும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment