Saturday, February 11, 2017
சென்னை-இராமேஸ்வர ரயில் நேர மாற்றம்!!
சென்னையில் இருந்து இராமநாதபுரம் வழியாக
ராமேஸ்வரம் செல்லும் ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு காலை 9.00 மணிக்கு வந்து கொண்டிருந்த ரயில் எண்.16101 இனி இரவு 7.15 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு காலை 7.25க்கு இராமநாதபுரம் வந்து, 9.15க்கு ராமேஸ்வரம் சென்றடையும் என்று ரயில்வே நிர்வாகம்
அறிவித்துள்ளது.
மேலும் விபரங்களுக்கு கீழுள்ள அட்டவனையைப்பார்க்க
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment