Saturday, February 11, 2017
மதுரையில் நாளை(பிப்.,12) மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!!
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் கருணை
அறக்கட்டளை சார்பில் நாளை(பிப்.,12) வேலை வாய்ப்பு முகாம்
நடக்கிறது.
மாநிலங்களவை உருப்பினர் திருமதி. கனிமொழி துவங்கி வைக்கிறார்.
காலை 9:00 மணிக்கு துவங்கும் இம்முகாமில் ஐ.டி.ஐ.,
டிப்ளமோ,
பொறியியல்,
கலைக் கல்லுாரிகளில் படித்த
அனைத்து பிரிவினரும் பங்கேற்கலாம்.
25 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. தேர்வானவர்களுக்கு உடனடியாக வேலை உறுதி
சான்றிதழ் அளிக்கப்படும்.
முகாமில்
பங்கேற்க வருபவர்கள் கல்வி சான்றிதழ்கள் நகல்,
முகவரி சான்றிதழ்,
போட்டோவுடன் வர வேண்டும் என
அறக்கட்டளை நிறுவனர் இளமகிழன் தெரிவித்தார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment