முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, December 20, 2016

இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சமையல்காரர் பணி!!

No comments :
இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள உணவு விநியோக பணிப்பெண் மற்றும் சமையல்காரர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பணியிடங்கள்: 16

பணியின் தன்மை: உணவு விநியோக பணிப்பெண் & சமையல்காரர்

பணியிடம்:பெங்களூரு

வயது வரம்பு: 18- 35

கட்டணம்: ரூ.250

கடைசித் தேதி: 06.01.2017

மேலும் விவரங்களுக்கு http://www.isac.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)