Wednesday, November 2, 2016
தேசிய வீட்டுவசதி வங்கியில் 18 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!!
தேசிய வீட்டுவசதி வங்கியில் (NHB) 2016ஆம் ஆண்டுக்கான உதவி மேலாளர், நிதியியல் அதிகாரி போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 18
பணியின் தன்மை: உதவி மேலாளர், நிதியியல் அதிகாரி
சம்பளம்: மாதம் ரூ.23,700 – 85,000/-
கல்வி தகுதி: பொதுவாக 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம், முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அல்லது குழு விவாதம் மூலம் தேர்வு செய்யப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.50
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.11.2016
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: டிசம்பர் 2016
மேலும், கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட முழுமையான விவரங்களுக்கு http://www.nhb.org.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)