Wednesday, September 14, 2016
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் ஜூனியர் என்ஜினியர் பணி!!
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் 41 ஜூனியர் என்ஜினியர் பணிக்கான தேர்வை நடத்துகிறது.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் 41 ஜூனியர் என்ஜினியர் பணிக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. விருப்பமுள்ளவர்கள் வரும் 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பணி விபரம்:
பணி விபரம்:
பணியின் பெயர்: ஜூனியர் என்ஜினியர்
இடம்: தமிழ்நாடு
சம்பளம்: மாதம் ரூ.8000-14140
மொத்த பணியிடங்கள்- 41
வயது வரம்பு: 1.8.2016ன்படி 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தகுதி: மெக்கானிக்கல் என்ஜினியரிங்/எலக்டரிக்கல் என்ஜினியரிங்/இசிஇ டிப்ளமோவை 55 சதவீதம் மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். தேர்வு முறை: விண்ணப்பங்களை பொறுத்து எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு வைத்து ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)