Tuesday, December 20, 2016
இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சமையல்காரர் பணி!!
இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள உணவு விநியோக பணிப்பெண் மற்றும் சமையல்காரர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 16
பணியின் தன்மை: உணவு விநியோக பணிப்பெண் & சமையல்காரர்
பணியிடம்:பெங்களூரு
வயது வரம்பு: 18- 35
கட்டணம்: ரூ.250
கடைசித் தேதி: 06.01.2017
மேலும் விவரங்களுக்கு http://www.isac.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment