Tuesday, November 29, 2016
SBI வங்கியில் 2016ஆம் ஆண்டுக்கான 103 சிறப்பு அதிகாரி பணியிடங்கள்!!
பாரத ஸ்டேட் வங்கியில் 2016ஆம் ஆண்டுக்கான 103 சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த பணியிடங்கள்: 103
பணியின் தன்மை: பல்வேறு துறையில் சிறப்பு அதிகாரிக்கான பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
வயது வரம்பு: 22-5௦ (ஒவ்வொரு துறைக்கும் ஏற்றவாறு வயது வரம்பு குறிப்பிடப்பட்டுள்ளது)
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற பிரிவினருக்கு ரூ.100.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.12.2016
ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 16.12.2016
மேலும் கல்வித் தகுதி, சம்பளம் போன்ற முழுமையான விவரங்களுக்கு http://www.sbi.co.in/webfiles/
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment