Sunday, November 20, 2016
ராமநாதபுரத்தில் நவம்பர் 22 ஆம் தேதி மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்!!
ராமநாதபுரத்தில் நவம்பர் 22 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
ராமநாதபுரம் மின்பகிர்மான கோட்ட அலுவலகத்தில் காலை 11 மணியளவில் கூட்டம் நடைபெறும். இதில் கோட்ட அலுவலகத்திற்கு உள்பட்ட மின் நுகர்வோர்கள் தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.
மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) எம்.ஜோசப் செல்வராஜ்
சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment