(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, November 2, 2016

தேசிய வீட்டுவசதி வங்கியில் 18 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!!

No comments :
தேசிய வீட்டுவசதி வங்கியில் (NHB) 2016ஆம் ஆண்டுக்கான உதவி மேலாளர்நிதியியல் அதிகாரி போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடங்கள்: 18

பணியின் தன்மை: உதவி மேலாளர்நிதியியல் அதிகாரி

சம்பளம்: மாதம் ரூ.23,700 – 85,000/-




கல்வி தகுதி: பொதுவாக 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம், முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அல்லது குழு விவாதம் மூலம் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.50

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.11.2016

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: டிசம்பர் 2016

மேலும், கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட முழுமையான விவரங்களுக்கு http://www.nhb.org.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment