Thursday, October 13, 2016
குவைத்தில் நாளை (14.10.216) கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி!
குவைத்தில் கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி!
குவைத் வாழ் தமிழ் உறவுகளே!
இன்ஷா அல்லாஹ்...
14.10.2016
வெள்ளிக்கிழமை
நண்பகல் 11:35 மணி முதல்...
K-Tic
தமிழ் ஃகுத்பா பள்ளிவாசல், ஃகைத்தான்,
குவைத்
சிறப்பு விருந்தினர்:
"சமூகநீதி போராளி" CMN முஹம்மது ஸலீம் M.A.,
நிறுவனர், சமூகநீதி அறக்கட்டளை /
தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் / ஆசிரியர், சமூகநீதி முரசு மாத இதழ், சென்னை, தமிழ்நாடு
தலைப்பு:
இன்றைய கல்வியில்... வெளிநாட்டு வாழ்க்கையும்... உள்நாட்டு
அரசு பணிகளும்...
குவைத்தில் வசிப்பவர்கள் அலைகடலென திரண்டு வருக!
வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ்
உறவுகளுக்கும்,
நட்புகளுக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும்
கலந்து கொள்ள செய்க!!
பெண்களுக்கு தனியிட வசதி
வாகனங்கள் நிறுத்த விசாலமான மைதானம்
அழைப்பில் இன்புறும்....
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
+965 97872482
+965 97872482
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment