Thursday, May 19, 2016
ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மணிகண்டன் வெற்றி!!
ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மணிகண்டன் மமக வேட்பாளர் ஜவாஹிருல்லாவை விட 33,222 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
வாக்கு விபரம்:
மணிகண்டன் (அதிமுக) 89,365
ஜவாஹிருல்லா (மமக) 56,143
சிங்கை ஜின்னா (தேமுதிக) 16,353
துரைகண்ணன் (பாஜக) 15,029
களஞ்சியம் (நாம் தமிழர்) 4001
ஜவாஹிருல்லா (மமக) 56,143
சிங்கை ஜின்னா (தேமுதிக) 16,353
துரைகண்ணன் (பாஜக) 15,029
களஞ்சியம் (நாம் தமிழர்) 4001
வாழ்த்துக்கள் எங்கள்
பிரதிநிதியே!!!
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment