(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, May 17, 2016

+2 தேர்வில் இராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் மூன்று இடம் பெற்றவர்கள் விபரம்!!

No comments :
+2 தேர்வில் இராமநாதபுரம் மாவட்டத்தில்
செய்யதம்மாள் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவி எம்.சுவாதி 1183/1200 மாவட்ட அளவில் முதல் இடம்

கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவி தாசன் ஹுசைனா 1182 /1200 மாவட்ட அளவில் இரண்டாம் இடம்


பரமக்குடி, லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவன் .எம்.நிதிஷ் குமார் 1179/1200 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தினையும் பெற்றனர்.


மாவட்டத்தின் முத்துக்களுக்கு முகவை முரசு சார்பாக வாழ்த்துக்கள்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment