Sunday, May 1, 2016
+2 படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் தொழில் நுட்ப வேலை வாய்ப்பு!!
நாட்டுக்கு சேவையான பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக
இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. டெக்னிக்கல் என்ட்ரி திட்டத்தில் 90 பணியிடங்கள் தற்போது காலியாகவுள்ளன.
இந்த வேலையில் சேர 12-ம் வகுப்பு
தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
12-ம் வகுப்பில் 70 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தல் அவசியம். மாதம்தோறும் ஊதியமாக ரூ.21 ஆயிரம் கிடைக்கும்.
விண்ணப்பங்களை அனுப்ப விருப்பமுள்ளவர்கள் http://www.joinindianarmy.nic.in/Authentication.aspx என்ற முகவரியைத் தொடர்புகொள்ளவேண்டும்.
விண்ணப்பித்தவர்களுக்கு மனவியல் சோதனை, குழு சோதனை,
நேர்முகத் தேர்வு ஆகியவை நடைபெறும். இவற்றில் வெற்றி
பெறுபவர்களுக்கு மட்டுமே பணியிடங்களில் சேர முடியும். விண்ணப்பங்களை ஆன்-லைனில்
மட்டுமே அனுப்பவேண்டும்.
ஜூன் 30-ம் தேதிக்குள்
விண்ணப்பங்களை அனுப்ப வெண்டும்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment