Saturday, April 23, 2016
முதுகுளத்தூர் சட்டமன்ற SDPI வேட்பாளர் பயொடேட்டா!!
பெயர் : முகம்மது இஸ்ஹாக்
தந்தை : சதக்கத்துல்லா
தாய் : பாத்திமா பீவி
மனைவி : ரிஸ்வானா பாத்திமா
வயது : 33 (இளைஞர்)
சமூக களம் : 18 வருடங்கள்
சிறை : 40 நாட்கள்
உண்ணாவிரதம் : ஒரு நாள் (ரோடு ஓர தொழிலாளிக்காக)
போராட்டம் : மதுவிலக்கிற்கு ஆதரவாக, கூடங்குளத்திற்கு எதிராக , சேதுசமுத்திர
திட்டத்திற்கு ஆதரவாக ,
கட்சத்தீவை மீட்டிட, மணல் கொள்ளை,காடு அழிப்பு,கூலி தொழிலாளி,
கல்வி கொள்ளை,மற்றும் பல
முற்றுகை போராட்டம் : புகைவண்டி மறியல்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,அரசு மருத்துவமனை,சாலை மறியல்.
SDPI
கட்சியின் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர். மற்றும்
மாநில பொதுக்குழு உறுப்பினர்.
என பன்முகம் கொண்டவர்.
2016
சட்டப்பேரவை தேர்தலில், SDPI சார்பில், இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment