Sunday, December 27, 2015
கீழக்கரையில் டிசம்பர் 29ம் தேதி அனைத்து ஜமாத் மீலாது விழா!!
கீழக்கரையில் டிசம்பர் 29ம் தேதி அனைத்து ஜமாத் மீலாது விழா!!
செய்தி: திரு.அல்லாஹ் பக்ஸ், கீழக்கரை
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
விஏஓ தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 31-12-2015!!
கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 31-12-2015. முந்துங்கள்(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
குவைத்-ல் ஜனவரி 7-8 தேதிகளில் மீலாது விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா!!
குவைத்-ல் ஜனவரி 7-8 தேதிகளில் மீலாது விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா!!
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
கீழக்கரை கல்லூரியில் இலவச கணினிப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!!
கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் இலவச
கணினிப் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கி வரும் டிசம்பர் 30ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக, அக்கல்லூரியின் முதல்வர்
சுமையா சனிக்கிழமை தெரிவித்தார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு கே.டி.அகாதெமி டிஜிட்டல் இந்தியா-2015 திட்டத்தின் கீழ்,
கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில்
சிறுபான்மை மகளிர் மற்றும் மாணவர்கள் 100 பேருக்கு இலவச
கணினிப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி, இம்மாதம் 28,
29, 30 ஆகிய 3 நாள்கள் நடத்தப்படும்.
எனவே, இதில் பங்கேற்று பயன்பெறுமாறு, முதல்வர் சுமையா
தெரிவித்துள்ளார்.
செய்தி: திரு. தாஹிர், கீழக்கரை
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)