Tuesday, November 3, 2015
சிவில் என்ஜினியரிங் படித்தவர்களுக்கு தமிழக அரசு நெடுஞ்சாலைத் துறையில் வேலை வாய்ப்பு!!
188
ஜூனியர் டிராப்டிங் அதிகாரிகள் பணியிடங்கள் தமிழக அரசு
நெடுஞ்சாலைத் துறையில் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு நவம்பர் 18-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யவேண்டும்.
இந்தபு் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க சிவில் என்ஜினியரிங் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். வயது 18 முதல் 30 வயதுக்குள் (2015 ஜூலை 1-ம் தேதி நிலவரப்படி) இருக்கவேண்டும்.
இந்தபு் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க சிவில் என்ஜினியரிங் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். வயது 18 முதல் 30 வயதுக்குள் (2015 ஜூலை 1-ம் தேதி நிலவரப்படி) இருக்கவேண்டும்.
எம்பிசி, பிசி, பிசிஎம்,
ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வயதுச் சலுகை உண்டு. நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். இந்தத் தேர்வை
நெடுஞ்சாலைத்துறை நடத்தும்.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் நெடுஞ்சாலைத்துறையின்
அதிகாரப்பூர்வ இணையதளமாந www.tnhighways.gov.in
-ல் தொடர்புகொண்டு விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பிக்க நவம்பர் 18-ம் தேதி கடைசி
நாளாகும்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)