Wednesday, September 9, 2015
துபாய் IFFCO குழும நிறுவனத்தில் Secretary வேலை வாய்ப்பு!!
Indian Male Executive Secretary for Company VP
IFFCO Group Of Companies - Dubai
IFFCO Group Of Companies - Dubai
Looking for Indian Male Executive secretary for the office of CEO,who can speak and read English fluently, College Graduate from University,
Responsible for supporting high-level executives and management or entire departments. Provides administrative support and performs numerous duties, including scheduling, writing correspondence, emailing, handling visitors, routing callers, and answering questions and requests. PRIMARY RESPONSIBILITIES
company will provide VISA, GRATUITY, HEALTH INSURANCE, FRIDAY - SATURDAY OFF, 8000 - 9000 AED SALARY PER MONTH
KINDLY SEND YOUR CV WITH YOUR PHOTO AND PASSPORT AND VISA COPY TO RPINEDA AT IFFCO DOT COM Job Type: Full-time Salary: AED8,000.00 - 9,000.00 /month
*
Job Type: Full-time
Salary: AED9,000.00 /month
Local candidates only:
Required experience:
Required education:
TO APPLY: CLICK HERE
|
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
இமானுவேல் சேகரன் தினத்தையொட்டி பரமகுடியில் 5 ஆயிரம் போலீசார் குவிப்பு!!
பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு
அஞ்சலி தினத்தையொட்டி சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில்
தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு அஞ்சலி நாளை மறுநாள் (செப்.11) நடக்க உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு
தரப்பினரும் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர். இந்நிலையில், குருபூஜை விழாக்களில் வன்முறைகளை தடுக்க கடந்த 2 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை
விதித்தது.
இதேபோல் இந்தாண்டும் கடுமையான விதிமுறைகள்
அமல்படுத்தப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நகரில் மாற்று சமுதாயத்தினர் அதிகம் வசிக்கும் இடங்களுக்குள் அஞ்சலி செலுத்த வருபவர்கள் செல்ல அனுமதி கிடையாது.

வரையறுக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே
வர வேண்டும். வாடகை வாகனங்களில் வர அனுமதி கிடையாது. பிளக்ஸ் போர்டு வைப்பவர்கள்
காவல்துறையின் முன் அனுமதி பெற வேண்டும் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார்
விதித்துள்ளனர்.
இதையடுத்து பாதுகாப்பு வளையத்திற்குள்
பரமக்குடி வந்துள்ளது. சுமார் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
செய்தி: தினகரன்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
கோலாகலமாக நடந்த ஏர்வாடி தர்காவில் சந்தனக் கூடு திருவிழா!!
ஏர்வாடி தர்காவில் சந்தனக் கூடு திருவிழா கோலாகலமாக
நடைபெற்றது.
இந்த ஆண்டுக்கான சந்தனக்கூடு திருவிழா நேற்று அதிகாலை நடந்தது.
விழாவையொட்டி முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர்கள் கொண்டு வந்த தண்ணீரால் தர்கா முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. சந்தனக்கூட்டின் அடித்தளத்தை ஆசாரி சமூகத்தினர் செய்து கொடுத்தனர். அடிக்கூடு, நடுக்கூடு, மேல்கூடு ஆகியவற்றை யாதவர்களும், ஆதி திராவிடர்களும் அலங்கரித்தனர்.

அதைத்தொடர்ந்து தீப்பந்தங்களுக்காக சலவை தொழிலாளர்கள் கொண்டு வந்த துணிகளில் ஆதி திராவிடர்கள் வழங்கிய நேர்ச்சை எண்ணையை ஊற்றி சந்தனக்கூடுக்கு வழிகாட்டியாக தீப்பந்தம் கொண்டு வரப்பட்டது.
இவ்வாறு அழகுபடுத்தப்பட்ட சந்தனக்கூடு நேற்று முன்தினம் இரவு ஏர்வாடி தர்கா ஹக்தார்கள் குடியிருக்கும் தைக்கா பகுதியில் இருந்து யானை, குதிரைகளில் இளம்பச்சை கொடிகள் ஏந்தி வர, தர்காவை நோக்கி புறப்பட்டது. ஊர்வலத்தில் மேளதாளம் முழங்க அனைத்து மத பக்தர்களின் ஆட்டம், பாட்டத்துடன் சந்தனக்கூடு வந்தது.
மதநல்லிணக் கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த
சந்தனக்கூடு பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து தர்காவை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து
வெள்ளிப் பேழையில் வைத்து எடுத்து வரப்பட்ட புனித சந்தனம் மகானின் சமாதியில்
பூசப்பட்டது.
ஏற்பாடுகளை தர்கா நிர்வாக சபைதலைவர் அம்ஜத் உசேன், செயலாளர் செய்யது பாருக் ஆலிம், பொருளாளர் செய்யது சிராஜுதீன் மற்றும் உறுப்பினர் கள் செய்திருந்தனர். விழாவையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

செய்தி: தினத்தந்தி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)