Wednesday, July 15, 2015
சிங்கப்பூருக்கு அனுப்புவதாகக் கூறி ரூ. 3 லட்சம் மோசடி பெண் உள்ளிட்ட இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்!!
சிங்கப்பூருக்கு லேலைக்கு அனுப்புவதாகக் கூறி, ரூ. 3
லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்த பெண் உள்ளிட்ட இருவரை
போலீஸார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் மூக்கன் மகன்
பன்னீர்செல்வம். இவரிடம்,
பரமக்குடி பாலன் நகரைச் சேர்ந்த அப்துல் மஜீது மனைவி
ஆயிஷாகனியும்,
பரமக்குடியில் டிராவல்ஸ் நடத்திவரும் பாலா என்பவரும்
சேர்ந்து,
சிங்கப்பூரில் ஓட்டுநர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 3 லட்சத்தை பெற்றுள்ளனர்.
பின்னர், வேலையும் வாங்கித் தராமல், பணத்தையும் திருப்பித் தராமல் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து, பன்னீர்செல்வம் ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனனிடம்
புகார் செய்தார். அவரது உத்தரவின்பேரில், ராமநாதபுரம் மாவட்டக்
குற்றப்பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து, ஆயிஷாகனியையும்,
டிராவல்ஸ் உரிமையாளர் பாலாவையும் தேடி வருகின்றனர்.
செய்தி: தினமணி
துபாய் Biryani Express Catering Services உணவு விடுதியில் வேலை வாய்ப்பு!!
Food Packaging Staff
Biryani Express Catering Services LLC - Dubai
Biryani Express Catering Services LLC - Dubai
We require experienced Food Packing Staff with good English communication Skill for our leading Catering Company in Dubai. Interested candidates please call +971-556805144 or send resume at arun@ biryaniexpress.ae
Salary : AED 1800 + Food On Duty + Transport + OT
Duty Hours : 9 Hrs (Rest working hours will be calculated as OT) Benefits : Visa & Air-ticket while joining will be provided by the company.Rest benefits as per UAE law.
Preferred Nationality : Indian
Gender : Male Salary: AED1,800.00 /month Required experience: 1 Year (Experience in any previous Food Catering Company)
Salary: AED1,800.00 /month
Required experience:
TO APPLY: CLICK HERE
|
குவைத் விசிட் விசா காலம் ஒரு மாதமாக குறைக்கப்பட்டது!!
குவைத்தில் புதிதாக வேலைக்கு வரும்
நபர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மூன்று மாத காலம் தற்காலிக visa.
இனி முதல் ஒரு மாத காலமாக visa
வாக குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் இனிமுதல் குவைத் நுழைந்தது நாள் முதல் ஒரு மாத காலம் செல்லுபடி ஆகும் விதத்தில் இருக்கும். இந்த புது நடைமுறை 14:07:2015 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
வெளிநாடவர் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு
3 மாத கால விசா வழங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த செய்தியை குவைத் (KuwaitTimes&
ArabTimes)பத்திரிகை வெளியிட்டுள்ளது.