முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, July 8, 2015

அமீரக செல்வந்தரும், ETA குழும நிறுவனங்களில் நிறுவருமான திரு. அப்துல்லாஹ் அஹமது அல் குரைர் தன் சொத்தில் மூன்றில் ஒரு பங்கை தானம் செய்தார்!!

No comments :
 அமீரக செல்வந்தரும், ETA குழும நிறுவனங்களில் நிறுவருமான திரு. அப்துல்லாஹ் அஹமது அல் குரைர் தன் சொத்தில் மூன்றில் ஒரு பங்கை தானம் செய்தார்!!

அரேபிய திர்ஹம்ஸ் 4.2 பில்லியனை அமீரக இளைஞர் நலனுக்கு தானமாக வழங்குவதாக அறிவித்தார்.



துபாய் ஷேக் மாண்புமிகு. ஷேக் முஹம்மது இந்த செய்தியை வரவேற்று பாராட்டு தெரிவித்தார்.














செய்தி வெளியிட்ட கல்ஃப் நியூஸ் முழு வடிவம் கீழே:

Dubai: Leading UAE businessman Abdullah Ahmed Al Ghurair has donated a third of his assets to an educational foundation as part of a charity drive, he announced on Tuesday.
Al Ghurair is the father of Abdulaziz Al Ghurair, chief executive of Mashreq bank. The foundation will initially aim to spend Dh4.2 billion dirhams or $1.1 billion over the next 10 years on educating underprivileged UAE and Arab youths.
The assets donated by Al Ghurair will be utilised to equipping Arab youth with the knowledge and skills they need to become the leaders of tomorrow and drive the sustainable development of their communities.
The foundation will invest in innovative high-impact programmes that improve the quality of education at the primary and secondary levels while also helping a minimum of 15,000 promising Arab youth from underprivileged backgrounds pursue quality higher education for a value of Dh4.2 billion over ten years.
In a tweet, His Highness Shaikh Mohammad Bin Rashid Al Maktoum, Vice-President and Prime Minister of the UAE and Ruler of Dubai, on Tuesday lauded the move.

Abdullah Ahmad Al Ghurair, whose business group has interests including banking, food, construction and real estate, said the Abdullah Al Ghurair Education Foundation, a philanthropic institution will be dedicated to the advancement of young men and women in the UAE and the Arab World.
A legally registered entity, the foundation owns one third of the assets of the Abdullah Ahmad Al Ghurair group of companies, including all revenues and profits.
The foundation’s board of trustees is chaired by AbdulAziz Al Ghurair.
The launch of the foundation coincides with UAE Humanitarian Work Day, observed to honour the legacy Shaikh Zayed Bin Sultan Al Nahyan. 
The foundation will award grants based on a highly competitive process. It will work in partnership with the best education institutions in the region and the world.
It will also promote academic subjects that address the needs of the local and global economy and the priorities of nation building.
Grants for higher education will be made through a clear and transparent process and awarded based on merit to Emirati and Arab youth in need of financial assistance.
“Education is the cornerstone of prosperous, progressive and inclusive societies, and essential for the sustainable development of our nation and the empowerment of our future leaders,” said Abdullah Al Ahmad Ghurair.

Responding to call of UAE leaders

“For many years, the UAE has been known for helping less fortunate countries and individuals. The launch of the Foundation, therefore, is an extension of what our Leadership is already committed to doing. Improving the quality of education and equipping our youth with the skills to succeed in the 21st century is key to reducing unemployment – among the Arab world’s most pressing challenges – and to building peace and prosperity in our region.”
“And it is through education that we will effectively tackle inequality, enabling youth from low-income families to fulfill their individual potential and to help their communities thrive,” he added.
Access and the quality of education at all education levels in the Arab World lags behind the most developed regions and, according to the United Nations Educational, Scientific & Cultural Organization (Unesco), less than a third of high school graduates in the Arab states are enrolled in tertiary education, below the world average.
That compares with 70% in Western Europe and North America.
Abdullah Al Ghurair Education Foundation will target UAE nationals and Arab citizens living in the UAE, before expanding to include Arab youth across the Arab World.

Private philanthropy

As one of the largest privately-funded philanthropic initiatives devoted to education in the Arab World, the foundation hopes to inspire a stronger culture of private philanthropy in the field of education.
Thefoundation will also work with the regional and international education community to raise awareness of the need to increase private philanthropic investment in education.
“The leadership of the UAE has always prioritised the welfare of its people and has been a champion for the wider Arab community,” said Abdullah Ahmad Al Ghurair. “In recognition of their vision and as a continuation of their legacy, my family and I have accepted a greater responsibility to open the doors of opportunity to the next generation.”
“The foundation will forge a path for greater collaboration between philanthropic organisations, the private sector and education institutions. The bold ambitions of the UAE and our neighbouring Arab countries can only be realised if our region’s future leaders are given the necessary tools,” said AbdulAziz Al Ghurair.
Abdullah Ahmad Al Ghurair has supported education since going into business many years ago.
His commitment reflects a long-held view that education is fundamental to the development of prosperous, peaceful societies.
Promoting access to education in the UAE’s more remote communities, Abdullah Ahmad Al Ghurair established the country’s first boarding school in Masafi in 1964.
He has also actively encouraged associations between the private sector and education institutions in Dubai, building two schools for girls and boys in the emirate. Another school he founded in 1990 in Dubai, able to accommodate 1,000 students is still widely regarded as one of the emirate’s model schools.

ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்று தங்கம் கெளரிசங்கரிக்கு பரமக்குடி ரயில் நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு!!

No comments :
சீனாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்று தங்கம் பதக்கம் வென்று திரும்பிய பரமக்குடி பள்ளி மாணவிக்கு, செவ்வாய்க்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பரமக்குடி குத்துக்கல் தெருவில் வசிக்கும் ஜெயமூர்த்தி-தனலெட்சுமி தம்பதியின் மகள் கெüரிசங்கரி. இவர், செüராஷ்ட்ர மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். பள்ளிகள் அளவில் மாநில மற்றும் தேசியப் போட்டிகளில் சாதனை படைத்துள்ள இம்மாணவி, ஆசிய அளவில் சீனாவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் பங்கேற்க இந்திய அணி சார்பில் தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த ஜூன் 29 ஆம் தேதி சீனாவில் நடந்த போட்டியில், குண்டு எறிதலில் 13.82 மீட்டர் தூரம் எறிந்து இம்மாணவி சாதனை படைத்துள்ளார்.


தங்கப் பதக்கம் வென்று நாடு திரும்பிய இம்மாணவிக்கு, பரமக்குடி ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், மாணவியின் பெற்றோர், பயிற்சியாளர் எஸ். சரவணன்சுதர்சன் மற்றும் மாவட்ட கபடி கழகச் செயலர் ஜெயக்குமார், கூடைப் பந்தாட்ட கழக நிர்வாகிகள் வேலவன், சரவணன், உடற்கல்வி இயக்குநர்கள் தமிழரசு, ரீட்டா, தமிழர் தேசிய இயக்க மாவட்டச் செயலர் சி. பசுமலை மற்றும் பொதுநல அமைப்பினர் என பலரும் மாணவிக்கு மாலை அணிவித்தும், சால்வை போர்த்தியும் வரவேற்றனர்.

பின்னர், மாணவியை ரயில் நிலையத்திலிருந்து அவரது இல்லம் வரை, மேள தாளங்கள் முழங்க பட்டாசுகள் வெடித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.   சாதனை படைத்த மாணவி கெüரிசங்கரி செய்தியாளர்களிடம் கூறியது: பின்தங்கிய ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றதுடன், முந்தைய சாதனையை முறியடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு ஊக்கமளித்த எனது பெற்றோர், பயிற்சியாளர் சுதர்சன், பள்ளித் தாளாளர் டி.எஸ். ராஜாராம், தலைமையாசிரியர் எம்.எஸ். நாகராஜன் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக அரசு தேவையான உதவி செய்தால், மேலும் பல சாதனைகள் புரிவதுடன், என்னைப் போன்று பலரையும் திறமையானவர்களாக உருவாக்குவேன் என்றார்

செய்தி: தினமணி