முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, May 20, 2015

துபாய் ETA-ASCON நிறுவனத்தில் Sr. HVAC/ Plumbing Engineer வேலை வாய்ப்பு!!

No comments :
Currently hiring for Sr. HVAC/ Plumbing Engineer for Dubai.



? Reviewing the tender drawings and specification & Preparing the technical clarification request for consultant submission

? Ensuring the work executed in accordance with contract specifications and approved shop drawings, agreed procedures and method statements 

? Ensure timely clearances of Civil works

? To liaise with all the relevant local authorities for smooth completion of the project

? Coordination with other departments for receipt of equipment at site

? Scheduling the erection of the equipment and follow up with sub-contractors

? Planning the manpower requirements.

? Getting certification from Clients / Consultants

? Arranging for Testing & Commissioning

? Arrange training program for the workers involve in the execution of the project activities





Interested candidates please do share the updated resume & below required information



Mandatory Information Request:

Total Years of Experience: 

Years of Gulf Experience: 

Notice Period: 

Current Salary (CTC):

Expected Salary(CTC): 

Nationality:


Apply to :Aparna@etaascon.com

ராமநாதபுரம் பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை கட்டுமானம்!!

No comments :
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ராமநாதபுரம் நகர் பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்களின் வசதிக்காக பயணிகள் நிழற்குடை அமைத்தல் பணிகளுக்காக ரூபாய் 6.00 ஆறு லட்சம் நிதி ஒதுக்கீடு ! !



ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம் நகர் பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்களின் வசதிக்காக பயணிகள் நிழற்குடை அமைத்தல் பணிகளுக்காக ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற குழு தலைவருமான பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2014 - 2015 ம் ஆண்டின் கீழ்
மேற்படி கட்டிட பணிகளுக்காக ரூபாய் 6.00 ஆறு லட்சம் நிதி பரிந்துரை செய்து, ஒப்புதல் பெறப்பட்டு, புதிய கட்டிட பணிகளுக்கான அரசாணை பெற்று வழங்கப்பட்டது.

செய்தி: இராமநாதபுர MLA அலுவலகம்

இராமநாதபுரம், இராமேஸ்வரம் & பரமகுடியில் 23-5-2015 அன்று மாபெரும் இலவச மருத்துவ முகாம்!!

No comments :
இராமநாதபுரம், இராமேஸ்வரம் & பரமகுடியில் 23-5-2015 அன்று மாபெரும் இலவச மருத்துவ முகாம்!!



பகிர்வு: கீழக்கரை நகர் நல இயக்கம்

கத்தார் தலைநகர் டோஹாவில் “க்ரேன்” விபத்து!! ஒருவர் பலி!!

No comments :
கத்தார் தலைநகர் டோஹாவில், F ரிங் சாலையில் “க்ரேன்” விபத்து!! ஒருவர் பலி!!

ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி அளவில் கட்டுமானபணியின் போது, இந்த க்ரேன் சாலயில் சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக எந்த வாகனமும் இந்த விபத்தில் சிக்கவில்லை.


ஒருவர் பலியான இந்த விபத்தில் இரு எஜிப்சியர்கள் மற்றும் ஒரு இந்தியர் காயமடைந்தனர்.

அதிகமான காற்றழுத்தமே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து அனைத்து கட்டுமான நிறுவனத்துக்கும் தெரிவிக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டது.