Thursday, May 14, 2015
GCC நாடுகளில் வசித்து வரும் இந்தியர்களுக்கு “ஆன் - லைன்”ல் UAE விசா!!
(File photo)
(GCC) வளைகுடா நாடுகளில் வசித்து வரும்
வெளிநாட்டவர்கள் அமீரக விசா பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து துபாய் ரெசிடென்சி மற்றும் வெளிநாட்டு விவாகரத்துறை இயக்குநகரகத்தின் இயக்குனர் மேஜர் ஜெனரல் முகம்மது அகமது அல் மர்ரி கூறியதாவது:–
வளைகுடா நாடுகளில் வசித்து வரும் வெளிநாட்டவர்கள் அந்தந்த நாடுகளின் விசாக்கள் பெற்று பணிபுரிந்து வந்தால் அமீரக விசா பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் வளைகுடாவில் பணிபுரிந்து வரும் வெளிநாட்டவர் அமீரக விசா பெறும் நடைமுறை மிகவும் எளிதாகிறது. இதன் மூலம் விமான நிலையங்களில் விசா பெறுவதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இதன் மூலம் வணிகம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அமீரகம் வருவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய வசதி மிகவும் எளிதானதாகவும், வசதியானதாகவும் இருக்கும்.
இந்த புதிய வசதியின் மூலம் விசா பெற விண்ணப்பிக்க விரும்புவோர் ரெசிடென்சி
துறையின் இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை
அதன் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.இது குறித்து துபாய் ரெசிடென்சி மற்றும் வெளிநாட்டு விவாகரத்துறை இயக்குநகரகத்தின் இயக்குனர் மேஜர் ஜெனரல் முகம்மது அகமது அல் மர்ரி கூறியதாவது:–
வளைகுடா நாடுகளில் வசித்து வரும் வெளிநாட்டவர்கள் அந்தந்த நாடுகளின் விசாக்கள் பெற்று பணிபுரிந்து வந்தால் அமீரக விசா பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் வளைகுடாவில் பணிபுரிந்து வரும் வெளிநாட்டவர் அமீரக விசா பெறும் நடைமுறை மிகவும் எளிதாகிறது. இதன் மூலம் விமான நிலையங்களில் விசா பெறுவதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இதன் மூலம் வணிகம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அமீரகம் வருவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய வசதி மிகவும் எளிதானதாகவும், வசதியானதாகவும் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
துபாய் Bank Of America நிறுவனத்தில் Administrative Assistant வேலை வாய்ப்பு!!
Administrative Assistant
Bank Of America - Dubai
Bank Of America - Dubai
Job Description An excellent opportunity has arisen for an Administrative Assistant to join our global top tier investment bank. This is a great chance to work for a team in a commercial banking environment in Dubai. You must be open to new ideas, willing to learn quickly and be able to hit the ground running as part of a fast paced working environment. Responsibilities As an Administrative Assistant your main responsibilities will involve:
As an Administrative Assistant your skills and qualifications will ideally include:
Bank of America is one of the world's leading financial institutions, serving individual consumers, small- and middle-market businesses, large corporations and governments with a full range of financial and risk management products and services. Bank of America Merrill Lynch is the marketing name for the global banking and markets businesses. The company has had a presence in EMEA since 1922. With offices in 23 countries on three continents, it offers an integrated and comprehensive set of products and services across Global Corporate and Investment Banking, Global Markets and Consumer Card, serving the needs of individual, corporate, institutional and government clients, combining the best of local knowledge and global expertise. Developing solutions for social and environmental challenges is at the core of Bank of America Merrill Lynch’s responsibility platform. In more than 90 countries around the world, we partner with employees, clients and stakeholders to help make financial lives better. Apply If you are interested in this opportunity please send your details to us by applying online with your CV. We are an equal opportunities employer and positively encourage applications from suitably qualified and eligible candidates regardless of sex, race, disability, age, sexual orientation, or religion or belief. TO APPLY: CLICK HERE |
ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் கூடுதல் பயணச்சீட்டு மையம் ஏற்படுத்த MLA கோரிக்கை!!
தென்னக ரெயில்வேயின் மதுரை கோட்ட மேலாளருக்கு ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.
அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
ராமநாதபுரம் ரெயில் நிலையத்தை தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள்
பயன்படுத்தி வருகின்றனர். மதுரை ரெயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் தரும் ரயில் நிலையங்களில்
முக்கியமானது ராமநாதபுரம் ஆகும்.
இந்நிலையில் ராமேஸ்வரம்–மதுரை வழித்தடத்தில் காலை
மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்படும் எண்: 56724 மற்றும் 56723 ஆகிய இரண்டு பயணிகள் ரயில்களை ராமநாதபுரம் நிலையத்தில் அதிகளவு பயணிகள் பயன்படுத்துகின்றனர்.
இதனால் மேற்கண்ட நேரங்களில் பயணச்சீட்டு மையத்தில் கூட்ட நெரிசல்
ஏற்படுகிறது. பரபரப்பான முறையில் பயணச்சீட்டு எடுக்கும் நிலை பயணிகளுக்கு ஏற்படுகிறது.
இதனால் சில நாட்களுக்கு முன் விபத்தும் ஏற்பட்டுள்ளதாக அறிகிறேன்.
எனவே ராமேசுவரம்–மதுரை வழித்தடத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்படும் எண்: 56724 மற்றும் 56723
ஆகிய இரண்டு பயணிகள் ரயில்களுக்கு ராமநாதபுரம் ரயில் நிலையத்தில்
கூடுதல் பயணச்சீட்டு மையம் ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
செய்தி: இராமநாதபுர MLA அலுவலகம்