Wednesday, April 15, 2015
துபாய் Al-Futtaim நிறுவனத்தில் Personal Assistant வேலை வாய்ப்பு!!
Personal Assistant
Al-Futtaim - Dubai
Al-Futtaim - Dubai
We are looking to recruit a Personal Assistant responsible and accountable for the provision of high level of administrative support. The outputs in the form of documentation, customer service, diary management must be of a high standard. Key Accountabilities:
Qualifications and Experience:
|
பெரியபட்டினம் - தன்னிறைவில் முன்மாதிரி ஊராட்சி!!
தன்னிறைவில் முன்மாதிரி ஊராட்சியாக திகழும் பெரியபட்டினம்.
செய்தி: தினசரி
பகிர்வு: பெரியபட்டினம் நண்பர்கள்
பனைக்குளத்தில் த.மு.மு.க. சார்பில் நலத் திட்ட உதவிகள்!!
பனைக்குளத்தில் த.மு.மு.க. சார்பில் நலத் திட்ட உதவிகள்
வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச் சிக்கு த.மு.மு.க. முன்னாள் தலைவர் பரக்கத்துல்லா
தலைமை தாங்கினார். செயலாளர் ராஜாசலீம்,
பொருளாளர் ரகுமத்துல்லா,
ஆசிக், ஹஜ்ஜீர்
ரகுமான், ரிஸ்வான்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பனைக்குளம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு
மருத்துவ உதவி தொகையும், மேலும் 2 ஏழை பெண்களுக்கு
தேங்காய் துருவலுடன் கூடிய கிரைண்டர் எந்திரமும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நசீம்கான், அப்துல் அலி,
ஹபீக் கமால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி: தினத்தந்தி
இராமநாதபுரம் அருகே சாலை விபத்து! 7 வாலிபர்கள் பலி!!
இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி
அருகே இன்று மாலை நடந்த ஒரு விபத்தில் ஒரு பொலிரோ ஜீப்பும் ஒரு சுவிஃப்ட் காரும்
மோதிக்கொண்டன. இவ்விபத்தில் இது வரை 7 பேர் மரணமடைந்துள்ளனர்.
ஒரு வாகனத்தில்
காரைக்குடியில் இருந்து இராமேசுவரம் சென்றுவிட்டு திரும்பிய இளைஞர்கள்
இருந்துள்ளனர் மற்றொரு வாகனத்தில் மனக்குடியை சேர்ந்த இரன்டு நபர்கள்
வந்துள்ளனர். இரன்டு வாகணங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சம்பவ
இடத்திலேயே 4 பேரும் மருத்துவமனயைில் 3 பேருமாக 7 பேர் மரணமடைந்துள்ளனர்.
மேலும் ஒருவர் கால்
முறிந்த நிலையில் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் 3 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் மதுரை மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டுள்ளனர் அதில் ஒருவரின் கால் துன்டாகியுள்ளது.
செய்தி: ரைசுதீன், திருப்பாலைக்குடி