Sunday, March 22, 2015
காயல்பட்டினத்தைச்சார்ந்த மவ்லவீ ஹாமித் பக்ரீ மற்றும் குழுவினர், வழக்குகளிலிருந்து விடுதலை!
குற்றச்சாட்டுகளுக்கு சரியான
ஆதாரமில்லாததாகக் கூறி, காயல்பட்டினம் ஐக்கிய சமாதானப் பேரவை
தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் என்.ஹாமித் பக்ரீ மன்பஈ உள்ளிட்ட 12 பேரும் வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, ஐக்கிய சமாதானப் பேரவை அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
கடந்த 2002ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் (புனித ரமழான் மாதம் 27ஆம் நாளன்று) மிகப்பெரிய சதி வழக்கில் சிக்க வைக்கப்பட்டு, எமது அமைப்பின் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் என்.ஹாமித் பக்ரீ மன்பஈ உட்பட 12 பேர் - காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
சென்னை பூந்தமல்லி தடா நீதிமன்றத்தில், கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கு மீதான விசாரணை 23.02.2015 அன்று முடிவுக்கு வந்தது. நீதிபதியால் வழங்கப்பட்ட தீர்ப்பில் - ஹாமித் பக்ரீ மற்றும் குழுவினர் குற்றமற்றவர்கள், நிரபராதிகள், அவர்களுக்கெதிரான எந்த வாதங்களும், சாட்சியங்களும் நிலை நிற்கவில்லை என்றும், எனவே அவர்களை விடுதலை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம், எமது அமைப்பின் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் என்.ஹாமித் பக்ரீ உள்ளிட்ட 12 பேரும் வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பதை மகிழ்வுடன் அறியத் தருகிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி: காயல்பட்டினம்.காம்
குவைத்-ல், மார்ச் 27ம் தேதி “சமூக நல்லினக்க சங்கமம். தொல்.திருமாவளவன் பங்கேற்கிறார்

தகவல்: திரு.கலீல் பாகவி, குவைத்.
ஷார்ஜா ATKINS நிறுவனத்தில் QUANTITY SURVEYOR வேலை வாய்ப்பு
Quantity Surveyor - Retail Mall
Atkins Middle East
Sharjah, UAE
Ref: HP331-799
Quantity Surveyor(s) - Retail Mall, Sharjah
Faithful+Gould is one of the worlds leading consultancies providing integrated project and programme management services for construction and engineering projects, with a turnover in excess of 200 million.
Faithful+Gould worldwide has access to 2,500 consultants, of whom 450+ are located in the Middle East across six offices. We have successfully delivered commercial advice and management support for over 65 years to clients in Asia Pacific, Europe, Middle East, UK, and North America. We are a wholly-owned subsidiary of the Atkins Group, the design and engineering company.
Active in the Middle East for 18 years, Faithful+Gould combines in-depth knowledge of the region with the ability to draw on our global resource and constructive expertise, to deliver the most challenging of projects. With registered companies in Dubai, Abu Dhabi, Qatar, Oman, Saudi Arabia, and Kuwait, this makes us one of the strongest international construction consultancies in the region.
Faithful+Gould is the first and only Royal Institution of Chartered Surveyors (RICS) regulated business in the Middle East. This sets us apart from our competitors in not only the quality of service we provide to our clients, but more importantly to our valuable staff, by means of our full support in their training and development needs. By being active in supporting our staff in their professional development, we currently achieve a RICS pass rate for candidates undertaking their RICS APC above both the national and international averages.
Due to continued success in the country we are now seeking a number of experienced Quantity Surveyor(s) to our already established team in Abu Dhabi.
The Quantity Surveyor(s) will hold the following responsibilities and duties:
- The Quantity Surveyor will report to the SQS/MQS
- Pre-contract tasks doing cost planning, value engineering exercises, BoQ preparation, tender documents, tender evaluation and contract documents (initially based in Dubai Office)
Full time post contract role to work with SQS performing standard QS services as follows:
- On site and off site quantity verifications and confirmation with regard to payments and variation works
- Re-measure of works completed in accordance with the contract
- Checking and verifying of all invoices from subcontractors
- Maintaining a register of payments
- Check materials on and off site and verify delivery and acceptance from the clients representative for payment approval
- Prepare and maintain records of all subcontractors agreements and payments
- On site verification of final accounts submitted by the subcontractors and suppliers, adjusting as necessary
- Prepare and maintain cash flow forecasts for subcontract works
- Updating cost report
- Carry out cost estimates for alternative design solutions
- Prepare estimates of variation works

Requirements
- Qualified with a Bachelor of Science degree in Quantity Surveying from an accredited internationally recognized institution or university
- At least 8 years experience in Middle East, preferably with retail experience
- FIDIC re-measurement contracts experience a must
- Excellent communication skills, both oral and written
- Able to act on own initiative and proactive way
We offer an excellent package which includes:
- A competitive salary
- Accommodation allowance
- Transportation allowance
- Flight allowances
- 22 calendar days annual leave + all public holidays
- Medical and life insurance cover
- Company gratuity scheme
- Discretionary bonus scheme
- Employee Well-Being Programme - 24 hour free advice on financial, legal and family care specialists and also access to personal health, fitness and nutrition consultants
- Learning and Development support scheme
- RICS Structured Training Agreements for APC process

About the Company
Atkins is one of the leading providers of professional, technology based consultancy and support services to the industry, commerce and governments in all of the worlds major economies. With over 17,000 staff operating in Europe, the Middle East, Asia Pacific and the Americas, Atkins has a broad range of skills and resources and provides Clients with a comprehensive service throughout the entire life cycle of the projects in the built environment.
We aim to be the international first choice supplier of technical and integrated services. Shaped by our customers' needs, our vision is to:
focus on quality
seek world class design and excellence
strive to add value
be flexible to the evolving needs of a changing society
Atkins first carried out design and supervision commissions in the Gulf area in 1967. From its regional head office in Dubai, U.A.E. Atkins Middle East now employs over 2000 staff located in Dubai, Abu Dhabi, Sharjah, Oman (Muscat ), Qatar (Doha) Bahrain (Manama), Kuwait (Kuwait City) and India (Bangalore).

TO APPLY: CLICK HERE
திலகர் - தமிழ் திரை விமர்சனம்
தனி மனித
வன்மத்தின் வடிகாலாக வன்முறையை கையிலெடுத்துக் கொண்டால் அது வழி வழியாகத் தொடரும்.
அதை உதறி எறிந்தால் புதிய தலைமுறை பிறக்கும். இந்தத் கருத்தை சொல்ல வரும் படங்கள்
தமிழ் சினிமாவுக்குப் புதிதல்ல. தூக்கலான வன்முறைக் காட்சிகளுடன் வந்திருக்கும்
இந்தப் படமும் அதே ரகம்தான்.
எந்தப்
பிரச்சினையையும் வீச்சரிவாள் கொண்டு தீர்த்துவிடலாம் என நம்புகிறார்கள்
வெள்ளூர்க்காரர்கள். ஆனால் அந்த ஊரின் தலைவரைப்போல் வலம் வரும் போஸ் பாண்டி
(கிஷோர் ) வன்முறை மீது நம்பிக்கையற்றவராக இருக்கிறார். பிரச்சினையைச் சுமூகமாகப்
பேசித் தீர்த்துக்கொள்ள முடியும் என்று நம்புகிறார். அடுத்த தலைமுறையாவது
வன்முறையைக் கைவிட்டு, படித்து பட்டம் பெற்று புதிய பாதையில் நடக்க வேண்டும் என்று
நினைக்கிறார். இதனால் தனது தம்பி திலகரை (அறிமுகம் துருவா) பொறியியல் கல்லூரியில்
படிக்க வைக்கிறார். திலகர் சாதுவான இளைஞன்.
இப்படிப்பட்ட
இந்தச் சகோதரர்களைச் சீண்டி அரிவாள் தூக்க வைக்கிறார் பக்கத்து ஊர் திரையரங்க
உரிமையாளரான உக்ரவாண்டி (‘பூ’ ராம்). பொறாமை எனும் புகையிலிருந்து வன்முறையும் பின்னர்
அது வஞ்சம் தீர்க்கும் ஊர்ப் பகையாகவும் குடும்பப் பகையாகவும் மாறுகிறது. போஸ்
பாண்டி, திலகர்,
உக்ரவாண்டியின் மகன்கள் என உயிரிழப்புகள்
இரண்டு ஊர்களையும் உலுக்குகின்றன. பழிவாங்கும் உணர்வு புலி வாலைப் பிடித்த கதையாக
அடுத்த தலைமுறைக்கும் நீள்கிறது. ஆனால் போஸ் பாண்டியின் எட்டு வயது மகன் எடுக்கும்
முடிவால் பகையுணர்ச்சி புதைக்கப்பட்டதா இல்லை மறுபடியும் விதைக்கப்பட்டதா
என்பதுதான் ‘திலகர்’.
பெருமாள்
பிள்ளையின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் எல்லாமே பார்த்துப்
பழக்கப்பட்ட காட்சிகள். அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை ஊகிக்கக்கூடிய
திரைக்கதை. எனினும் போஸ் பாண்டியாக நடித்திருக்கும் கிஷோ ரும்,
உக்ரவாண்டியாக நடித்திருக் கும் ‘பூ’ ராமும் கதாபாத்திரமாகவே மாறிவிடும் தங்களது அபாரமான
நடிப்பால் இந்தக் குறையைப் போக்கிவிடுகிறார்கள்.
திரையரங்கில் ‘ஒன்ஸ்மோர்’ கேட்டு ரகளை செய்யும் வெள்ளூர்க்காரர்களை
அவமானப்படுத்தினால் போஸ் பாண்டியை அவமானப்படுத்தியதுபோல் ஆகும் என்று நினைக்கும்
உக்ரவாண்டி, ‘வெள்ளூர்
காரர்களுக்கு அனுமதி இல்லை’ என்று திரையரங் குக்கு வெளியே அறிவிப்பு பலகை மாட்டச்
சொல்லி அதை ரசிக்கும் போதாகட்டும், எச்சரித்த மாவட்ட ஆட்சியர், போஸ் பாண்டி இருவரையும் மூக்கறுக்கும் எண்ணத்துடன் தியேட்டரில்
எருமை மாடுகளை அடைத்துப் படத்தைத் திரையிட்டு ரசிக்கும் போதாகட்டும்,
பூ ராமின் தோற்றமும் அவர் வெளிப்
படுத்தியிருக்கும் நடிப்பும் உக்கிரமாக இருக்கின்றன. கிஷோரின் தோற்றம் ‘தேவர் மகன்’ கமல்ஹாசனை நினைவுபடுத்துகிறது. ஆனால் தனது கதாபாத்திரத்
தைத் தனக்கே உரிய முறையில் கையாண்டு அந்த அடையாளத்தை அநாயாசமாகக் கடந்துபோகிறார்.
திலகராக
நடித்திருக்கும் அறிமுக நாயகன் துருவாவும் ஆச்சரியப்படுத்துகிறார். கோழியின்
ரத்தத் தைப் பார்த்தால்கூட குலை நடுங்கும் அளவுக்கு முதலில் சாதுவான இளைஞனாகவும்
வஞ்சம் தீர்க்கப் புறப்பட்டபின் ரத்த வெறி மிகுந்த இளைஞனாகவும் மாறுபட்ட
குணங்களைத் தத்ரூபமாகச் சித்தரித்திருக் கிறார்.
அவரது காதலியாக
வரும் ‘வல்லினம்’
பட நாயகி யான மிருதுளா,
பாவாடை தாவணித் தோற்றதில் கவர்கிறார்.
ஆனால் கறிவேப்பிலையாகவே அவரைத் திரைக்கதை பயன்படுத்துகிறது.
சிறந்த நடிப்பு,
உணர்ச்சிகளை யதார்த்தமாகச் சித்தரிக்கும்
காட்சிகள், கவனத்தை
ஈர்க்கும் சுவாரஸ்யங்கள் ஆகிய அம்சங்கள் இருந்தாலும் வன்முறைக் காட்சி களே
படத்தில் தூக்கலாக இருக் கின்றன. வன்முறை நிரம்பி வழியும் படம் வன்முறைக்கு எதிரான
செய்தி யுடன் முடிகிறது. வன்முறையையும் அதன் விளைவையும் அப்பட்ட மாகச்
சித்தரித்தாலே வன்முறை ஒழிந்துவிடும் என இயக்குநர் நம்புகிறாரா?
நன்றி: தி ஹிந்து