Tuesday, March 3, 2015
ஷார்ஜா அமேரிக்கன் பல்கலைகழகத்தில், Chemical Engineering Lab Instructor பணி வாய்ப்பு
Job SummaryThe Department of Chemical Engineering (CHE) at the American University of Sharjah invites applications for a position of a Lab Instructor. The successful candidate is expected to provide high quality laboratory instruction to students and trainee, prepare lab materials in consultation with the faculty, and to contribute to the continuous improvement of lab course materials. Following all safety guidelines and enforcing these guidelines at all times for all students in the laboratory are essential attributes of this job.
Duties and Responsibilities:
- Instruct in Chemical engineering laboratories monitoring, maintaining, and enforcing all needed safety guidelines
- Compile, administer, grade, and evaluate students’ laboratory work
- Work with faculty to prepare and develop laboratory activities and course materials such as syllabi, handouts, and lab manuals
- Closely administer lab activities and provide timely feedback to the department
- Assist students in senior design project activities
- Work with faculty to select and procure materials, supplies, and equipment
- Follow-up with Procurement lab equipment/materials requisitions and maintain lab inventory
- Serve on academic or administrative committees that deal with institutional policies, departmental matters, and academic issues
- Provide students course-related experiences outside the classroom, such as field trips
- Participate in student registration and placement activities
- BS and MS Degrees in Chemical Engineering or other related disciplines
- Preferably 2 years of experience in the same or a similar field
- Knowledge of CHE-related software packages such as HYSYS, MATLAB, etc. programming and IT skills.
- Excellent (spoken, written and reading) communication skills in English
Qualifications:
The Department of Chemical Engineering offers BS and MS degrees in Chemical Engineering. The undergraduate program in Chemical Engineering is accredited by the Engineering Accreditation Commission of ABET (www.abet.org). Currently, the College has over 2840 students and 92 full-time faculty members. Please visit www.aus.edu/ for more information.
Applications including a cover letter, curriculum vitae, statement of professional interests, other relevant material and the names and contact information of at least three references should be submitted tosoeche@aus.edu.
துபாய் அல் குரைர் பல்கலைகழகத்தில் பேராசிரியருக்கு உதவியாளர் தேவை
ASSISTANT OR ASSOCIATE PROFESSOR COMMUNICATION ENGINEERING: (Ref.#E/13-14/PEE) | ||||||||||||
விண்ணப்பிக்க: இங்கு க்ளிக் செய்யுங்கள் | ||||||||||||
|
ஏர்வாடி தர்கா உண்டியலில் திருடியவர் கைது
ஏர்வாடி தர்கா உண்டியலில் நூதன முறையில்
திருடியவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
ஏர்வாடி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த
அப்துல்அஜீஸ் மகன் அப்துல்சமது (38). இவர் 30.1.2015 அன்று ஏர்வாடி தர்கா உண்டியலில் கயிற்றில் இரும்பை கட்டி
ரூபாய் நோட்டுகள் அதில் ஒட்டிக் கொள்வதற்காக பசையை தடவி நூதன முறையில் பணத்தை
திருடினார்.
இது அப்போது கேமராவில் வீடியோ படம்
எடுக்கப்பட்டு வாட்ஸ்அப் மற்றும் முகநூலில் வெளி வந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஏர்வாடி தர்கா ஹக்தார்
கமிட்டி தலைவர் அம்ஜத்ஹூசைன் கொடுத்த புகாரின் பேரில் ஏர்வாடி போலீஸார் வழக்குப்
பதிந்து அப்துல்சமதை கைது செய்தனர்.
செய்தி: தினமணி
பெரியபட்டினம் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய ஆண் சடலம்
பெரியபட்டினம் கடற்கரை பகுதியில்
அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
பெரியபட்டினம் தெற்கு புதுகுடியிருப்பு
பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆண் சடலம் ஒன்று கரை
ஒதுங்கியிருப்பதாக அப்பகுதி மீனவர்கள் திருப்புல்லாணி போலீஸாருக்கு தகவல்
தெரிவித்தனர். அங்கு வந்த போலீஸார் சடலத்தை மீட்டு மண்டபம் கடலோர காவல்படையிடம்
ஒப்படைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி: தினமணி