Tuesday, February 24, 2015
துபாய் -ல் Sales executive வேலை வாய்ப்பு
Sanitarty Ware Sales Executives
SS Lootah Trading - Dubai
SS Lootah Trading - Dubai
1) Energetic young people with good sales and communication skills in English 2) Minimum 2 years’ experience in related field in the UAE. 3) People having UAE experience in sanitary ware, tiles, mixers, etc. shall Desired Candidate Profile Smart outgoing candidates with high degree of sales skills. Preference to those in sanitaryware, tiles, faucets and other building material sales 1) Energetic young people with good sales and communication skills in English 2) Minimum 2 years’ experience in related field in the UAE. 3) People having UAE experience in sanitary ware, tiles, mixers, etc. shall Desired Candidate Profile Smart outgoing candidates with high degree of sales skills. Preference to those in sanitaryware, tiles, faucets and other building material sales |
To apply: Click here
துபாய் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் வேலை வாய்ப்பு
Software Engineer - TPF/ALCS - 1400084L Job Purpose Emirates Group IT - TPF/ALCS Software Engineering Professionals We are currently recruiting TPF/ALCS Software Engineers to join our IT team. These individuals will work closely with our business colleagues to provide the business technology solutions and systems required to support our daily global operations, as well as our future aspirations and long-term growth plans. As the largest operation of its kind in the region, Emirates Group IT employs over 3,000 highly skilled IT professionals from over 160 countries. With innovation at the centre of our culture, and a forward thinking approach to product and solution delivery, we are continuously building upon our portfolio of Aviation IT solutions. We will be coming holding assessments in India, in Bangalore and Mumbai in early January 2015, and would like to hear from interested individuals with at least 3 years of TPF/ALCS experience. These events will provide an opportunity to be assessed and interviewed for a position within Emirates Group IT. They will also provide information about remuneration packages and the benefits of working for the Emirates Group. If you would like to be considered for interview, and learn more about careers at Emirates in Software Engineering please apply to this advert. These events will be by invitation only. Qualifications & Experience Information Technology.Software : 3+ Years Degree or Honours (12+3 or equivalent) : Education in various programming languages, data modelling, database design, developing tools is vital. Training in a range of professional courses covering all elements of the development process. Through understanding of client server, web development, and/or N-Tier architecture, software environments with integrated development and related tools is important. Specific knowledge of various projects will be part of the TOR. Salary and Benefits The Emirates Group is a highly profitable business with revenue of US$21.1 billion and over 50,000 employees. The Group comprises of dnata, one of the largest air services provider globally and Emirates airline, the Group’s rapidly expanding and award-winning international carrier. Within the Group there are a diverse range of businesses which offer a wide spectrum of career opportunities, all of which can be explored through the Group's dedicated careers website, emirates.com/careers. Emirates flies one of the youngest, most innovative fleet in the sky to over 130 destinations across six continents and dnata's network now extends across 100 locations worldwide. With our international network constantly expanding and opportunities arising in countries/cities outside of Dubai, we are looking for career motivated individuals to join our operations in their home countries. We offer an attractive tax-free salary, paid in Dirhams, the local currency of the UAE. The Dirham is linked to the Special Drawing Right of the International Monetary Fund. It has been held constant against the US dollar since the end of 1980 at a mid-rate of approximately US$1= Dh3.66. Besides travel benefits normally associated with an airline, more information on employee benefits is available within the 'Working Here' section of this site. By viewing the 'Dubai Lifestyle' section in the site you can also consider the benefits of Dubai as a location to live and work in. Job Category : Information Technology Primary Location : United Arab Emirates-Dubai To apply: Click here |
துபாய் சாலையில் பண மழை - ஓடி ஓடி அள்ளிய மக்கள்
துபாய் சாலையில் பறந்து வந்த ரூபாய் நோட்டுக்களை மக்கள் ஓடியோடி எடுத்தனர்.துபாயின் ஜுமைரா பகுதியில் இருக்கும் முக்கிய சாலையில் கடந்த 11ம் தேதி சூறாவளிக் காற்று வீசியது. அப்போது திடீர் என 500 திர்ஹம் மதிப்புள்ள ஆயிரக்கணக்கான நோட்டுகள் சாலையில் பறந்து வந்தது. அப்போது அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு ஓடியோடி பணத்தை அள்ளினர்.
வாகன ஓட்டிகள் அனைவரும் கை நிறைய பணத்தை எடுத்துச் சென்றனர். அந்த பணம் எங்கிருந்து பறந்து வந்தது, யாருடையது என்றே தெரியவில்லை. சுமார் 2 முதல் 3 மில்லியன் திர்ஹம் வரை காற்றில் பறந்து வந்திருக்கும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மக்களை விரட்டினர். இது பற்றி விசாரனை நடந்து வருகிறது
காணொளி காண: இங்கு க்ளிக் செய்யவும்
சண்டமாருதம் - தமிழ்
குற்றப் பின்னணி
கொண்ட கொடூர வில்லன், குடும்பப் பின்னணி கொண்ட சாகச நாயகன். இவர்கள் இருவருக்கும்
இடையே போராட்டம். இடை யிடையே வில்லன் கை ஓங்கினாலும் இறுதியில் வெல்வது நாயகனே.
சரத்குமார் கதை எழுதி, க்ரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ்குமார் திரைக்கதை எழுதி,
ஏ.வெங்கடேஷ் இயக்கி யிருக்கும் இந்தப்
படமும் அதே பழங்கஞ்சிதான்.
கல்வித் தந்தை
என்ற போர்வையில் நிழல் உலகில் சர்வ வல்லமை படைத்தவராக கும்பகோணத்தில்
சாம்ராஜ்ஜியம் நடத்திக்கொண்டிருக்கிறார் வில்லன் சர்வேஸ்வரன் (சரத் குமார்). தன்னை
எதிர்ப்பவர்களை அதிநவீன திரவ வெடிபொருள் மூலம் உருத் தெரியாமல் எரித்துச்
சாம்பலாக்குகிறார் (க்ரைம் கதை மன்னனின் ஐடியா?). அந்த திரவ வெடிபொருளைக் கொண்டு நாடு முழுக்க 101
இடங்களில் குண்டுவெடிப்புகளை நடத்தத்
திட்டமிடுகிறார். சர்வேஸ்வரனின் இந்தத் திட்டத்தை முறியடிக்கக் கிளம்புகிறார்
ரகசிய போலீஸாக இருக்கும் நாயகன் சூர்யா (சரத்குமார்).
வில்லன்,
நாயகன் ஆகிய இரு தரப்புக்கும் இடையில்
ஏகப் பட்ட உயிரிழப்புகளைக் கடந்து இறுதியில் வில்லன் எப்படி வீழ்த்தப்பட்டார்
என்பதுதான் சண்டமாருதம்.
ஹரி பாணியில்
படத்தைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள். இதற் காக ஐந்து
நிமிடத்துக்கு ஒரு திருப்பத்தை உருவாக்கியிருக் கிறார்கள். படமும் வேகமாகத்தான்
நகருகிறது. ஆனால் எந்த திருப்பத்திலும் புதுமையும் இல்லை,
சுவாரஸ்யமும் இல்லை. காட்சிகள்,
திருப்பங்கள் எல் லாமே ஏற்கெனவே பலப்பல
படங்களில் கையாளப்பட்ட சரக்குகள். குறிப்பாக, திரவ வெடிகுண்டால் மனிதர்கள் கொல்லப்படும் காட்சிகள் தமி
ழில் மொழியாக்கம் செய்யப்பட்ட பல ஹாலிவுட் படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்குப்
பழக்கப் பட்டவை.
வில்லன்
சர்வேஸ்வரன் வீட் டுக்குத் தண்ணீர் கேன் போடுபவராகச் செல்கிறார் ரகசிய போலீஸ்
சரத்குமார். தண்ணீர் கேன் விநியோகிக்கும் சூர்யாவும் சகாக்களும் முறுக்கேறிய
உடலுடன் வாட்டசாட்டமாக இருப்பது வில்லனுக்கு துளிகூட சந்தேகத்தை எழுப்பவில்லை.
எதிராளி பதுங்கியிருக்கும் இடத்தை ஜிபிஆர்எஸ் உதவி யுடன் வில்லனும் நாயகனும்
அறிந்துகொள்கிறார்களாம். பல சினிமாக்களில் பார்த்துப் பார்த்து போரடித்துவிட்டது.
நாயகனின் குடும்பத்தைப் பிடித்துவைத்துக்கொண்டு மிரட்டும் கிளைமாக்ஸ் அரை
நூற்றாண்டுக் காலப் பழசு.
க்ரைம் கதை
மன்னன் ராஜேஷ் குமார் புண்ணியத்தில் அறிவியல் பூர்வமான கொலை உத்தி திரைக்கதையில்
பயன்படுத்தப் படுகிறது. அதைத் தவிர வேறு எதிலும் எழுத்தாளரின் கைவண்ணம்
தெரியவில்லை.
நாயகன் -
வில்லன் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களையும் சரத்குமார் ஏற்று நடித்திருக்கிறார்.
நாயகனைக் காட்டிலும் வில்லன் வேடத்தில் வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக,
கத்தி யைத் தூக்குவதைக் குறைத்துக்
கொண்டு குரலால் கத்திக் கத்தி ரசிகர்களை பயமுறுத்துகிறார். என்றாலும் வில்லன்
சரத்குமாரை ஓரளவு ரசிக்க முடிகிறது.
மீரா நந்தன்,
ஓவியா என இரண்டு கதாநாயகிகள். மீராநந்தன்
வெறும் கருவேப்பிலை. இளம் சரத்தின் ஜோடியாக வரும் ஓவியா,
கரம் மசாலா சேர்த்த கருவேப்பிலை.
வெங்கடேஷ் படங்களில் நாயகிக்கு என்ன வேலை உண்டோ, அதைச் செவ்வனே செய்திருக்கிறார்.
கதாநாயகியின்
தந்தை தம்பி ராமய்யாவை நகைச்சுவை என்ற பெயரில் நாயகன் துன்புறுத் தும் விதம்
ரசிக்கத்தக்கதாக இல்லை.
‘செய்தி'யே சொல்லாமல் முழுக்க முழுக்க பொழுது போக்குப் படம்
தரவேண்டும் என்று முயற்சிப்பது தவறல்ல. நல்ல சக்தி தீய சக்தி போராட் டம் என்னும்
ஆதி காலத்துக் கதையை எடுப்பதிலும் பிரச்சினை இல்லை. ஆனால் காட்சிகள் சற்றேனும்
புதுமையாகவோ, புதிதாகவோ
இருக்கவேண்டும். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில் ‘சண்டமாருதம்’ வேகம் இல்லை.
எங்கள் உயிர்களைக் காப்பாற்றுங்கள் - காப்பீட்டு திட்தத்தை நீட்டிப்பு செய்து தர வருவாய் அதிகாரியிடம் மனு
தனியார் மருத்துவமனை களில் மருத்துவ காப் பீட்டு திட்டத்தை
நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை
விடுத்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அதிகாரி விசுவநாதன் தலை மையில் நடைபெற் றது. இந்த கூட்டத் தில் கலந்து கொண்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ராமநாதபுரத் தில் உள்ள தனியார் ஆஸ்பத் திரியில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப் பீட்டு திட்டத்தில் சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு மேற் கொண்டு வந்தோம். இந்த நிலையில் மருத்துவமனைகளில் காப்பீடு திட்டம் முடிவ டைந்து விட்டதாக தெரிவித்து விட்டனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அதிகாரி விசுவநாதன் தலை மையில் நடைபெற் றது. இந்த கூட்டத் தில் கலந்து கொண்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ராமநாதபுரத் தில் உள்ள தனியார் ஆஸ்பத் திரியில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப் பீட்டு திட்டத்தில் சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு மேற் கொண்டு வந்தோம். இந்த நிலையில் மருத்துவமனைகளில் காப்பீடு திட்டம் முடிவ டைந்து விட்டதாக தெரிவித்து விட்டனர்.
படம்: தந்தி
அரசு ஆஸ்பத்திரியில் 2 சுத்திகரிப்பு எந்திரத்தின் மூலம் குறைந்தளவு நோயாளி களுக்கே ரத்த சுத்திகரிப்பு செய்ய முடிகிறது. இதன் கார ணமாக 40-க்கும் மேற்பட் டோர் மதுரையில் உள்ள தனி யார் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டிய அவலநிலை ஏற் பட்டுள்ளது. எனவே தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து மருத்துவ காப் பீடு திட்டத்தின் கீழ் அனுமதி அளித்து ரத்த சுத்திகரிப்பு செய்ய உதவிட வேண்டும். மேலும், மாவட்டத்தில் கூடுத லாக தனியார் ஆஸ்பத்திரிகளில் இந்த மருத்துவ காப் பீடு திட்டத்தின் கீழ் ரத்த சுத்திகரிப்பு அனுமதி வழங்க வேண்டும். இவ்வறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி இதுகுறித்து விசா ரித்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத்தரவிட்டார்.