முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, February 18, 2015

துபாய் DEWA வேலை வாய்ப்புகள்

No comments :

Dubai Electricity and Water Authority



1TP/TPD/32/2014.Engineer Relay Technical Support27/03/2015
2ALL/DEWA/001/13Sr. Graduate / Graduate - Technical01/01/2018
3GEN/MMD/2/15Senior Manager Desalination (Mechanical Maintenance)21/12/2015
4GEN/MMD/1/15Senior Manager - Steam Turbine (Mechanical Maintenance)21/12/2015
5P&WP/01/2014Sr.Specialist - Demand Response28/02/2015
6P&WP/01/2015Senior Engr. - Demand Response Implementation28/02/2015
7PW&P/03/2015Senior Engr. - Demand Response Planning28/02/2015
8PW&P/02/2015Senior Engr. - Demand Response Coordination28/02/2015
9TP/TPD/46/2013Specialist - Protection (Design & Engineering)28/03/2015
10GEN/MMD/3/15Deputy Manager Gas Turbine (Mechanical Maintenance)21/12/2015

கீழக்கரை தாலுகா, மீத்தேன் திட்டம், மது கடைகள் பற்றி சட்டசபையில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் கேள்வி.

No comments :
இன்றைய சட்டசபை செயல்பாடாக மனித நேய மக்கள் கட்சியைச்சார்ந்த இராமநாதபுர சட்டசபை உறுப்பினர் திரு.ஜவாஹிருல்லாஹ் வெளியிட்டுள்ள அறிக்கை;

இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. 
ஆளுநர் உரையில் மீத்தேன் திட்டம் குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு பற்றி குறிப்பிடாதது குறித்தும், கீழக்கரை தாலுக்கா அமைப்பது குறித்து அரசாணை அறிவிக்காதது குறித்தும், மது கடைகளை மூட முன்வராதது குறித்தும் மனிதநேய மக்கள் கட்சியின் அதிருப்தியை ஆளுநர் முடிந்த பிறகு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் வெளிப்படுத்தினேன்.

துபாய் -ல் பிப்ரவரி 21ம் தேதி இலவச மருத்துவ முகாம்

No comments :

To bring about health awareness to the people in the region, Thumbay (GMC) Hospital Dubai will be organizing a Free Mega Health Camp on Saturday the 21st of February 2015 from 09.00 am to 04.00 pm.

A team of Specialist Doctors, Consultants, Nurses and volunteers will conduct free consultations and checkups in Cardiology, Internal Medicine, General Surgery, Gynecology, Pediatrics, ENT, Ophthalmology, Orthopedics, Dermatology, Family Medicine, Urology, Nephrology, Gastroenterology, and Dental specialties.

In addition to this, free Blood Pressure Checkup, Blood Sugar Checkup; BMI Checkup will be carried out to create awareness about diabetes and hypertension which has a high incidence in the region.

The visitors will also be offered free medicines besides the 50% discount on Laboratory and Radiology (X-ray, CT, Ultrasound etc.) investigations.  Patients can avail the Follow-up check-ups for free in the next 15 days.  As part of the hospital promotion free medicines, hospital brochures, health packages, will be given to all the patients and visitors.


We have been regularly conducting free health camps in our hospitals in Ajman, Sharjah and Fujairah. This will be our first mega health camp in Thumbay Hospital Dubai. We will make this an annual event, which is organized to create awareness on various health issues. We always get overwhelming response for our Free Health Camps, said Mr. Akbar Moideen, Director, Healthcare and Retail Division of Thumbay Group UAE. He further added, that “As part of the corporate social responsibility of Thumbay Group we would like to help the public with free health camps every year, especially to those who do not have easy access to healthcare as it is an expensive commodity in this country.  A lot of people across the UAE benefit from these camps”.
செய்தி: திரு.ஹிதாயத்

சவூதியில் இறந்த கணவர் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டுவர வேண்டி ஆட்சியரிடம் மனு

No comments :
சாயல்குடி அருகேயுள்ள சண்முககுமாரபுரத்தைச் சேர்ந்தவர் செந்தூர் (41). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்
கூலித் வேலை செய்ய சவுதி அரேபியாவுக்கு சென்றிருந்தாராம். அங்கு கடந்த 26.3.2014 அன்று கார் விபத்தில் உயிரிழந்து விட்டாராம்.
அவரது சடலம் சவுதி அரேபியாவிலேயே இருப்பதாக தெரியவந்ததை அடுத்து சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு அவரது மனைவி செ. மரியாள் மற்றும் இவரது மாமனார் செல்லப்பெருமாள் ஆகியோர் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
 மேலும் அம்மனுவில் கணவர் இறந்து ஓராண்டாகியும் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர முடியவில்லை.
 கணவரின் சடலம் குறித்து எவ்வித தகவலும் தெரியவில்லை. மேலும் தனக்கு இரு மகள்கள் இருப்பதாலும், வறுமையில் வாடுவதாலும் என் கணவர் பணியாற்றிய அயல்நாட்டு நிறுவனத்திடமிருந்து எனக்குச் சேர வேண்டிய பணப் பலன்களை பெற்றுத் தருமாறும் அதில் குறிப்பிட்டுள்ளதாகவும் செ. மரியாள் தெரிவித்தார்.

செய்தி: தினமணி

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரிக்கு மற்றொரு கெளரவம்

No comments :
கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரிக்கு சென்னையில் நடைபெற்ற விழாவில் சாதனை விருது வழங்கப்பட்டது.
இந்தியா முழுவதும் சிறந்து விளங்கும் 50 கல்வி நிறுவனங்களுக்கு அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் இ.எம்.சி. கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் கல்வி சாதனையாளர் விருதை வழங்கிவருகிறது. 
தகுதி அடிப்படையிலும் மேகக் கணிமை தேர்வில் அதிக தேர்ச்சி பெற்று சாதனை படைத்த மாணவர்களை கொண்ட கல்லூரி என்பதற்கு தலைமைத்துவம் என்னும் கல்வி சாதனையாளர் விருது முஹம்மது சதக் பொறியியல் கல்லூரிக்கு வழங்கப்பட்டது.
இவ்விருதை இ.எம்.சி. நிறுவன தலைமை நிர்வாகி வென்டி ஜான்சன் முன்னிலையில் சி.டி.எஸ்.நிறுவன துணை சேர்மன் லெட்சுமிநாராயணன் வழங்கினார். அந்த
விருதை கல்லூரி சார்பாக கல்லூரி முதல்வர் முஹம்மது ஜஹாபர் பெற்றுக் கொண்டார்.