Friday, February 13, 2015
கீழக்கரையில் குடும்ப அட்டை பெயர் சேர்த்தல் ,நீக்கல், முகாம் ..!!
கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை உசைனிய மகாலில் நாளை 14.02.2015 அன்று காலை 10.30 மணியளவில் குடும்ப அட்டை (ரேஷன்கார்டு) சம்பந்தமான விவரங்கள் ,பெயர் சேர்த்தல் பெயர் நீக்கல்,முகவரி மாற்றம். முகாம் நடைபெற உள்ளது .ஆகவே கடை என் 2 ,4, 6, 8, கடைகளில் பொருட்கள் வாங்கும் குடும்ப அட்டைதாரர்கள் மட்டும் இம் முகாமை பயன் படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு: விடுபட்ட கடை என் கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் அடுத்தவாரம் நடக்கும் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறவும்.!!
செய்தி; கீழக்கரை நகர் நல இயக்கம்